Mp vs ben
இவர்கள் தான் சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு - மேத்யூ ஹைடன்!
2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர்களுக்கான மினி ஏலத்தில் 16.25 கோடி ரூபாய்க்கு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி . சிஎஸ்கே அணியால் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் அவர்தான்.உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஸ்டோக்ஸ் வருங்கால சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படலாம் என ஒரு கருத்து நிலவி வருகிறது.
கடந்த் 2017 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார் பென் ஸ்ட்ரோக்ஸ் . இதுவரை 43 போட்டிகளில் விளையாடி 920 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் இரண்டு சதங்களும் இரண்டு அரை சதங்களும் அடங்கும். பந்துவீச்சின் மூலம் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Mp vs ben
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கே பயிற்சியில் இணைந்த ஸ்டோக்ஸ், மொயீன் அலி!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ள பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி இருவரும் இன்று இந்தியா வந்தடைந்தனர். ...
-
டெஸ்ட் போட்டியில் காயமடைந்த பென் ஸ்டோக்ஸ்; ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா?
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயமடைந்துள்ளதால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ...
-
என் முடிவுக்காக நான் வருத்தப்பட மாட்டேன் - பென் ஸ்டோக்ஸ்!
ஃபாலோ ஆன் ஆன நியூசிலாந்தை அணியை மீண்டும் பேட்டிங் செய்யச் சொன்னதற்காக வருத்தப்பட மாட்டேன் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்தின் ஆட்டமுறை ஆபத்தானது - அஸ்வின்!
இங்கிலாந்து அணி கையில் எடுத்திருக்கும் புதிய ஆட்ட முறை நிறைய வெற்றிகளை தந்து வரும் நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், அது ஆபத்தானது என கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறும் பென் ஸ்டோக்ஸ்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரின் கடைசி கட்ட ஆட்டங்களில் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ரஞ்சி கோப்பை 2022/23: இரண்டாவது முறையாக கொப்பையை வென்றது சௌராஷ்டிரா!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்கால் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சௌராஷ்டிரா அணி 2ஆவது முறையாக கோப்பையை வென்றது . ...
-
ரஞ்சி கோப்பை 2023: உனாத்கட், சகாரியா அபாரம்; வலிமையான நிலையில் சௌராஷ்டிரா!
பெங்கால் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் சௌராஷ்டிரா அணி வலிமையான நிலையில் உள்ளது. ...
-
ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரராக பென் ஸ்டோக்ஸ் தேர்வு!
ஐசிசி டெஸ்ட் போட்டியின் 2022ஆம் ஆண்டின் சிறந்த வீரராக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் அணி 2022: இந்தியா சார்பில் ரிஷப் பந்திற்கு இடம்!
ஐசிசியின் 2022ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் அணியில் இந்திய வீரர் ரிஷப் பந்தை தவிர மற்ற எந்த இந்திய வீரரும் இடம்பிடிக்கவில்லை. ...
-
பிபிஎல் 2023: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி ஹாபர்ட் ஹரிக்கேன்ஸ் அபார வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
ஐசிசி விருதுகள் 2022: ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுகள் அறிவிப்பு!
2022ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஐசிசி வழங்கும் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. ...
-
பிபிஎல் 2022: பென் துவர்ஷுயிஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அட்டவணையை தயாரிப்பதில் ஐசிசி தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் - பென் ஸ்டோக்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியத்துவம் இல்லாத போட்டிகள் அதிகமாக நடைபெற்று வருவதாக கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்? - கிறிஸ் கெயிலின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் பதவி பென் ஸ்டோக்ஸுக்கு தரப்படுமா என்ற கேள்விக்கு அதிரடி நாயகன் கிறிஸ் கெயில் சுவாரஸ்ய பதிலை கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47