Mp vs ben
ஐபிஎல் 2022: மும்பை ரசிகர்களை அலறவிட்ட ஜோஸ் பட்லர்!
பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. அதில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய 9ஆவது லீக் போட்டியில் 5 முறை கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டிஒய் பாட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இளம் தொடக்க வீரர் யாசஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 1 ரன்னில் ஜஸ்பிரித் பும்ரா வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்த நிலையில் அடுத்து வந்த டேவூட் படிக்கல் 7 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
Related Cricket News on Mp vs ben
-
PAK vs AUS, 1st ODI: அதிரடியில் மிரட்டிய ட்ராவிஸ் ஹெட்; பாகிஸ்தானுக்கு 314 இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 314 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs ENG, 2nd Test: டிராவை நோக்கி நகரும் பிரிட்ஜ்டவுன் டெஸ்ட்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாக்கு அணிக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடியும் தருவாயில் உள்ளது. ...
-
WI vs ENG, 2nd Test: ரூட், ஸ்டோக்ஸ் சதம்; தடுமாறும் விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 507 ரன்களில் முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. ...
-
WI vs ENG, 2nd Test: ரூட், ஸ்டோக்ஸ் அபாரம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 369 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
விதியை மீறிய வீரர்கள்; அபராதம் விதித்த போட்டி ஏற்பாட்டாளர்கள்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தன்வீர் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் பென் கட்டிங் ஆகியோர் போட்டி விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர். ...
-
AUS vs SL, 1st T20I: பந்துவீச்சில் கலக்கிய இலங்கை; 150 ரன்களில் சுருண்டது ஆஸி!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இளம் வயதில் ஓய்வை அறிவித்த நெதர்லாந்து வீரர்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நெதர்லாந்து வீரர் பென் கூப்பர் இன்று அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஏலத்தில் பங்கேற்க மெக்டர்மாட் விருப்பம்!
ஐபிஎல் தொடரில் விளையாட பிக் பாஷ் லீக் தொடரின் சிறந்த வீரராகத் தேர்வாகியிருக்கும் பென் மெக்டர்மாட் விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
AUS vs SL: டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் பென் மெக்டர்மாட்டிற்கு வாய்ப்பு!
பிக் பாஷ் போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வாகியுள்ள பென் மெக்டர்மாட், ஆஸி. டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஏலத்தில் பங்கேற்காத பிரபல வீரர்கள்!
ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் ஆரம்பக்கட்டப் பட்டியலை 10 அணிகளுக்கும் அனுப்பியுள்ளது பிசிசிஐ. அந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட பல வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. ...
-
ஐபிஎல் 2022: ஏலத்திலிருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ் - தகவல்
ஐபிஎல் ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பிபிஎல் 2022: பென் துவர்ஷுயிஸ் பந்துவீச்சில் சுருண்டது ரெனிகேட்ஸ்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
இங்கிலாந்து கேப்டனாக ஸ்டோக்ஸை நியமிக்க வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இங்கிலாந்து தோற்றால், தொடர்ந்து 10 டெஸ்டில் தோற்ற அணி என்ற மோசமான சாதனைக்கு அந்த அணி ஆளாகிவிடும் வாய்ப்புள்ளது. ...
-
WI vs IRE: அயர்லாந்து அணியைச் சேர்ந்த இருவருக்கு கரோனா!
அயர்லாந்து அணியைச் சேர்ந்த சிமி சிங், பென் வைட் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24