Mr icc
சதமடித்து சாதனைகளை குவித்த குயின்டன் டி காக்!
உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டெம்பா பவுமா ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக குயிண்டன் டி-காக் 106 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார். இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் சதம்விளாசிய டி-காக், தொடர்ச்சியாக தனது இரண்டாவது சதத்தை இன்று பதிவு செய்துள்ளார். அவரது இன்றைய சதத்தின் மூலம் டி-காக் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
Related Cricket News on Mr icc
-
வங்கதேசத்திற்கு எதிராக களமிறங்கும் கேன் வில்லியம்சன்!
காயம் காரணமாக உலகக்கோப்பையின் முதலிரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நாளைய போட்டியில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: பயிற்சியில் ஈடுபட்ட ஷுப்மன் கில்!
டெங்கு காய்ச்சலிருந்து குணமடைந்துள்ள இந்திய வீரர் ஷுப்மன் கில் இன்று அஹ்மதாபாத்தில் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: டி காக், மார்க்ரம் காட்டடி; ஆஸிக்கு 312 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பும்ராவுடன் ஷாகின் அஃப்ரிடியை ஒப்பிடக்கூடாது - கௌதம் கம்பீர்!
சென்னை விக்கெட்டில் மார்சை அவுட் செய்த விதம், இன்று டெல்லி விக்கெட்டில் இப்ராகிமை அவுட் செய்த விதம், உலக கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான மற்றும் முழுமையான வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தான் என்பதை காட்டியது என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசம் vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 11அவது லீக் ஆட்டத்தில் வலிமை வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடவுள்ளது. ...
-
பாகிஸ்தான் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
சென்னையிலிருந்து அஹ்மதாபாத் புறப்பட்டுச் சென்ற ஷுப்மன் கில், பாகிஸ்தானுடனான போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ...
-
நான்கு விக்கெட் எடுத்தாலும் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!
நேற்றைய போட்டியில் நான்கு விக்கெட் எடுத்தாலும் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று ஜஸ்ப்ரித் பும்ரா கூறியுள்ளார். ...
-
மேக்ஸ்வெல்லை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் - குயின்டன் டி காக்!
சுழற் பந்துவீச்சில் மேக்ஸ்வெல்லை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அவர் மிகவும் நல்ல ஆட்டக்காரர், போட்டியில் இறுக்கமாக நிலைமையை வைத்திருப்பார் என தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மா சதமடித்ததை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் சதமடித்த ரோறித் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: சாதனை மேல் சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் விளாசியவர்களின் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். ...
-
பும்ரா, ரோஹித்தை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
பும்ரா மற்றும் ரோஹித் இருவரும் பேட்டிங் மற்றும் பவுலிங் யூனிட்டுக்கு மிகச்சிறப்பான ஆதரவை கொடுத்திருக்கிறார்கள் என்று முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
விராட் கோலி நல்ல குணம் கொண்டவர் - நவீன் உல் ஹக்!
விராட் கோலி நல்ல மனம் கொண்டவர் என தெரிவிக்கும் நவீன் உல் ஹக் சண்டைகள் எல்லாம் களத்திற்குள் மட்டும் தான் என்று கூறியுள்ளார். ...
-
எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம் - ஹஸ்மத்துல்லா ஷாஹிதி!
இந்தியா அடுத்தடுத்த விக்கெட்டுகளை கடைசி நேரத்தில் வீழ்த்தியது எங்களால் அதிக ரன்கள் எடுக்க முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணம் என ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24