Ms dhoni
இந்தியாவின் கனவை தகர்த்த ரன் அவுட்கள்; வைரலாகும் காணொளி!
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியுள்ளது இந்திய அணி. 173 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையாவிட்டாலும் கேப்டன் ஹர்மன்பிரீத், ஜெமிமாவுடன் அபார கூட்டணி அமைத்தார். இருவரும் 69 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஜெமிமா வெளியேறினார். தொடர்ந்து வந்த ரிச்சா கோஷ் உடன் 35 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஹர்மன்பிரீத். 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்மன்பிரீத், ரன் அவுட் ஆனார்.
Related Cricket News on Ms dhoni
-
தோனி, கோலியின் தலைமையில் விளையாடுயது குறித்து மனம் திறந்த் ஷிகர் தவான்!
தோனி மிகவும் அமைதியானவர், விராட் கோலி ஆக்ரோஷமானவர் என இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
வயலை உழும் தோனி; இணையத்தில் வைரலாகும் காணொளி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது வயலை உழும் காணொளி இணையாத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தோனியை அறிவுரையை நான் பின்பற்றுகிறேன் - நஜிபுல்லா ஸ்த்ரான்!
கடந்த 2015ஆம் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறிய அறிவுரையை நான் இன்றும் பின்பற்றுகிறேன் என ஆப்கானிஸ்தான் வீரர் கூறியுள்ளார். ...
-
தோனி தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் ஹீரோவானர் ஹரிஷ் கல்யாண்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ்தோனி தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள சூழலில் தனது முதல் திரைப்படத்தை தமிழில் இருந்து தொடங்கியுள்ளார். ...
-
தோனியின் இடத்தை பிடிக்க முயற்சி செய்வேன் - இஷான் கிஷன்!
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனுக்கு நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரே கடைசி வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
தோனியுடம் விளையாடும்போது அவரிடம் கிரிக்கெட் தொடர்பாக நிறைய நுணுக்கங்களை கற்று இருக்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
தோனியிடம் இனி கிரிக்கெட் கற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லை என்று இந்திய டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
தோனியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் - மிட்செல் சாண்ட்னர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக மிட்செல் சாண்ட்னர் மனம் திறந்துள்ளார். ...
-
ராஞ்சி மைதானத்தில் சர்ஃப்ரைஸ் விசீட் அடித்த தோனி; வைரல் காணொளி!
நியூசிலாந்து அணியுடனான டி20 கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி தயாராகி வந்த சூழலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு சர்ஃப்ரைஸ் கொடுத்துள்ளார். ...
-
தோனியுடன் ஹர்தீக் பாண்டியா சந்திப்பு; வைரல் புகைப்படம்!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஹர்திக் பாண்டியா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி வந்து, தோனியை சந்தித்துள்ளார். ...
-
தோனியின் வருகைக்கு பின் விக்கெட் கீப்பர்களுக்கு தற்போது பஞ்சமில்லை - ராகுல் டிராவிட்!
இந்திய கிரிக்கெட்டில் தோனியின் வருகைக்குப் பிறகு விக்கெட் கீப்பர்களின் நிலையே மாறிவிட்டதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா!
இந்திய அணிக்காக இந்தியாவில் அதிக சிக்ஸர்கள் அடித்தோர் பட்டியலில் முன்னாள் கேப்டன் மகேந்திர சின் தோனியை பின்னுக்கு தள்ளி தற்போதுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலிடத்தைப் பிடித்துள்ளார். ...
-
தோனியிடம் கற்றுக்கொண்டதை எதிர்வரும் ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்துவேன் - நாராயணன் ஜெகதீசன்!
சிஎஸ்கே அணியில் இருந்த போது தோனியிடம் கற்றுக்கொண்டவற்றை எதிர்வரும் ஐபிஎல்லில் வெளிப்படுத்தி உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன் என ஜெகதீசன் கூறியுள்ளார். ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்? - கிறிஸ் கெயிலின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் பதவி பென் ஸ்டோக்ஸுக்கு தரப்படுமா என்ற கேள்விக்கு அதிரடி நாயகன் கிறிஸ் கெயில் சுவாரஸ்ய பதிலை கொடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணி தக்கவைத்த & ஏலத்தில் வாங்கிய வீரர்களின் விவரம்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அஜிங்கியா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், கைல் ஜேமிசன் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24