Ms dhoni
ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணி குறித்து ஹர்பஜன் சிங்!
ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த வாரம் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 9ஆவது தோல்வியை சந்தித்து, பிளேஆஃப் சுற்றிலிருந்து வெளியேறிவிட்டது. சீசன் துவங்கியபோது தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்ததை அடுத்து, ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கேயின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், சென்னை அணி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்ததால் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார் ஜடேஜா.
கேப்டன் பதவியை தோனி மீண்டும் ஏற்றபோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப்களுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தது. சீசனின் நடுவே சென்னை அணியின் கேப்டனாக தோனி திரும்பியது ரசிகர்களிடையே புது நம்பிக்கையைக் கொண்டுவந்தது.
Related Cricket News on Ms dhoni
-
தோனியின் பண்புகள் ஹர்த்திக் பாண்டியாவிடம் உள்ளது - பிராட் ஹாக்!
தோனியின் தலைமை பண்புகளை ஹர்திக் பாண்டியா பிரதிபலிப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் பேசியுள்ளார். ...
-
தோனியைத் தாண்டி சிஎஸ்கே எப்படி செயல்படப் போகிறது - சோயப் அக்தர் அதிருப்தி!
சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக செயல்படவில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் அதிருப்தி தெரிவித்துள்ளார். ...
-
தோனி அடுத்த சீசனிலும் கண்டிப்பாக விளையாடுவார் - மேத்யூ ஹைடன்!
தோனி போன்ற ஒருவரைத் தலைவராகக் கொண்டிருப்பது அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிலைத்தன்மையை கொண்டுவரும் என்று மேத்யூ ஹைடன் கூறினார். ...
-
ஐபிஎல் 2022: அடுத்த ஆண்டும் இன்னும் கூடுதல் பலத்துடன் விளையாடுவோம் - எம் எஸ் தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது. இப்போட்டி முடிந்தப் பிறகு சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனி பேட்டி கொடுத்தார். ...
-
அடுத்த சீசனில் எம் எஸ் தோனி விளையாடுவார் - சுனில் கவாஸ்கர்!
எம்எஸ் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என்று சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: 97 ரன்களில் சுருண்டது சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐபிஎல் 2022: ஜடேஜாவின் இடத்தை யாராலும் நிரப்பமுடியது - எம் எஸ் தோனி!
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ்க்கு பிறகு பேசிய சென்னை கேப்டன் தோனி “ஜடேஜா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!” என்று உருக்கமாக பேசியுள்ளார். ...
-
மைதானத்தில் பிராவோவை கலாய்த்த தோனி!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பந்தை தடுத்து தனது ஃபீல்டிங் திறனை வெளிப்படுத்திய சிஎஸ்கே வீரர் பிராவோவை 'வெல்டன் பெருசு' என அந்த அணியின் கேப்டன் தோனி சொல்லியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கோலியைத் தொடர்ந்து கேப்டனாக சாதனைப் படைத்த தோனி!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
'டபுள்ஸ் ஓடாதீங்க; பவுண்டரி அடிங்க தோனி' - பிராவோ
நேற்றைய போட்டியின் கடைசி ஓவரின் போது தோனியுடன் பேட்டிங் செய்தது குறித்து டுவைன் பிராவோ பேசியுள்ளார். ...
-
தனது அதிரடி ஆட்டத்திற்கு காரணம் தோனி தான் - டேவன் கான்வே!
இப்போட்டி முடிந்த பிறகு பேசிய டிவோன் கான்வே, தன்னுடைய அதிரடி ஆட்டத்திற்கான காரணம் குறித்துப் பேசினார் ...
-
தோனி ஏன் பேட்டை கடிக்கிறார்? - அமித் மிஸ்ராவின் விளக்கம்!
தோனி ஏன் பேட்டை அடிக்கடி கடிக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பிளே ஆஃப் குறித்த கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி!
ஐபிஎல் 15ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு தோனி நகைச்சுவையாக பதில் அளித்தார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லியை வீழ்த்தி சிஎஸ்கே இமாலய வெற்றி!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24