Mumbai indians
அதிரடி ஆல்ரவுண்டருக்கு காயம்; மும்பை இண்டியன்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு!
ஐபிஎல் தொடர் வரலாற்றியில் அதிகமுறை கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற பெருமை மும்பை இந்தியன்ஸ் அணி தன்வசம் வைத்துள்ளது. இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 13 சீசன்களில் விளையாடி 5 முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் மும்பை அணி இந்த சீசனை எதிர்கொண்டுவருகிறது. ஆனால் ஆர்சிபி அணிக்கெதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் தோல்வியைத் தழுவியது.
Related Cricket News on Mumbai indians
-
'மும்பை இந்தியன்ஸ வின் பண்ண முடியாதா? நாங்களும் சண்ட செய்வோம்' - சவால் விடுக்கும் அஸ்வின்
மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்றும் வீழ்த்த முடியாத அணி இல்லையே. அனுபவம் வாய்ந்த, வலிமையான பேட்டிங் வரிசை உள்ள அணிதான் என்றாலும் நாங்களும் வலுவாகத்தான் இருக்கிறோம் என்று டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
பயோ பபுள் சூழல் அணியில் பிணைப்பை ஏற்படுத்துகிறது - ரோஹித் சர்மா
பயோ பபுள் சூழலில் இருக்கும் போது அணி வீரர்களின் பிணைப்பும், ஒற்றுமையும் அதிகரிப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் திருவிழா 2021: மும்பை இந்தியன் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம்!
ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியுடன் சீசனைத் தொடங்கும் முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நாளைய போட்டியில் களம்காணவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24