My captain
சிஎஸ்கே கேப்டன் பதவியை துறந்தார் எம் எஸ் தோனி; புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்வகையில் முதல் லீக் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த வாரம் முதலே சென்னையில் முகாமிட்டு தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக சில தினங்களுக்கு முன்னதாக அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இளம் வீரர்களுடன் இணைந்து தனது பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
Related Cricket News on My captain
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்!
கார் விபத்தில் சிக்கி காயத்திலிருந்து மீண்டு நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடும் இந்திய வீரர் ரிஷப் பந்த் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் புதிய வராறு படைத்த உலகக்கோப்பை கேப்டன்!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடுமையான போட்டிக்கு பிறகு 20.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ...
-
எனது கேப்டன்சியை மகிழ்ச்சியுடன் விட்டுக்கொடுக்கிறென் - டெம்பா பவுமா!
100 சதவீதம் விளையாடவில்லை என்றாலும், உடைந்த விரல்களுடன் நாட்டுக்காக நன்றாக விளையாடினேன் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ராஜஸ்தானை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2023: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பட்ட நேரத்தில் பந்து வீசாமல் தாமதம் ஏற்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலியாவின் தோல்விக்கான காரணங்களை தெரிவித்த மைக்கேள் கிளார்க்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கான காரணம் என்ன என்பதை முன்னாள் கேப்டன் கிளார்க் விவரித்துள்ளார். ...
-
நாக்பூரில் சதமடித்தது எப்படி- மனம் திறந்த ரோஹித் சர்மா!
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில், அபாரமாக சதமடித்த ரோஹித் சர்மா, அவரது பேட்டிங் உத்தியை தெரிவித்துள்ளார். ...
-
SA20 League: பார்ல் ராயல்ஸை பந்தாடியது எம்ஐ கேப்டவுன்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் எம் ஐ கேப்டவுன் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
போட்டி நேரம் குறித்த அஸ்வினின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ரோஹித் சர்மா!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்ற ரவிச்சந்திரன் அஸ்வினின் கோரிக்கைக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆதரவுக்குரல் எழுப்பியுள்ளார். ...
-
இந்திய டி20 அணியின் முழுநேர கேப்டனாகிறாரா ஹர்திக் பாண்டியா?
இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மாவை விலக்கி, ஹர்திக் பாண்டியா முழுநேர கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியில் சாம்சனுக்கு வாய்ப்பு மறுப்பு; கொந்தளிக்கும் ரசிகர்கள்!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன் மற்றும் முகமது ஷமி ஆகியோர் அணியில் இடம்பெறாதது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ...
-
ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் கேஎல் ராகுல்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
வலைப்பயிற்சியை தொடங்கினார் கேப்டன் ரோஹித் சர்மா.
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டுள்ள நிலையில் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளார். ...
-
வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மிதாலி ராஜ்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தனக்கு, பிரதமர் நரேந்திர மோடி கூறிய வாழ்த்துக்கு மனதார நன்றி என மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47