My t20
இந்தியா vs இங்கிலாந்து, ஐந்தாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
India vs England 5th T20I Dream11 Prediction: இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (பிப்ரவரி 01) மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் நேற்று நடைபெற்ற போட்டியில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் தொடரையும் வென்றுள்ளது. இதனால் இப்போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என்பதால் இப்போட்டியின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.
Related Cricket News on My t20
-
ஐஎல்டி20 2025: நிக்கோலஸ் பூரன் அதிரடியில் எம்ஐ கேப்டவுன் அசத்தல் வெற்றி!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது . ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மகளிர் யு19 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: சார்லஸ், ஸாம்பா அபாரம்; நைட்ரைடர்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐஎல்டி20 போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சாம் கரண் பந்துவீச்சில் பவுண்டரிகளை விளாசிய டாம் கரண் - வைரலாகும் காணொளி!
ஐஎல்டி20 தொடரில் சாம் கரண் பந்துவீச்சில் அவரது சகோதரர் டாம் கரண் அடுத்தடுத்து பந்துகளில் பவுண்டரிகளை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐஎல்டி20 2025: ஹொல்டன், ஹசரங்கா அசத்தல்; ஜெயண்ட்ஸை வீழ்த்தியது வைப்பர்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: புதிய உச்சத்தை எட்டிய திலக் வர்மா, வருண் சக்ரவர்த்தி!
ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐஎல்டி20 2025: சார்லஸ், காட்மோர் அதிரடியில் ஷார்ஜா வாரியர்ஸ் அபார வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: கோங்கடி த்ரிஷா அதிரடியில் ஸ்காட்லாந்தை பந்தாடியது இந்தியா!
ஸ்காட்லாந்து யு19 அணிக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் இந்திய யு19 அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: டாம் பான்டன் அதிரடி சதம்; எம்ஐ எமிரேட்ஸ் இமாலய வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: டாம் அல்ஸாப் அதிரடியில் வாரியர்ஸை வீழ்த்தியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தைப் பந்தாடியது இந்தியா!
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: வங்கதேச யு19 அணிக்கு எதிரான சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்திய யு19 அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: எமிரேட்ஸை வீழ்த்தி ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐஎல்டி20 2025: பொல்லார்ட் அதிரடி வீண்; எமிரேட்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி!
எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: ஷனகா அதிரடியில் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24