Netherlands cricket
ZIM vs NED, 1st ODI: ஜிம்பாப்வேவை 249 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி இன்று நடைபெறுகிறது.
ஹராரேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. மேலும் இத்தொடர் உலகக்கோப்பை குவாலிஃபையர் லீக் போட்டிகளாக நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன.
Related Cricket News on Netherlands cricket
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நெதர்லந்து வீரர் ஓய்வு!
நெதர்லாந்தின் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீபன் மைபர்க் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: நேரடியாகத் தகுதி பெற்ற அணிகளின் விவரம்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் நேரடியாகத் தகுதிபெற்றுள்ள அணிகளின் விவரத்தைப் இப்பதிவில் காணலாம். ...
-
இந்த தோல்வி மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது - டெம்பா பவுமா!
நெதர்லாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான டெம்பா பவுமா, இந்த தோல்வி மிகுந்த வேதனையும், ஏமாற்றத்தையும் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வெளியேற்றியது நெதர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அந்த அணியின் அரையிறுதிக் கனவை தவிடுபொடியாக்கியது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs நெதர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: அடிலெய்டில் நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: மேக்ஸ் ஓடவுட் அரைசதம்; முதல் வெற்றியை ருசித்தது நெதர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவை 117 ரன்களில் சுருண்டது நெதர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 117 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ஜிம்பாப்வே vs நெதர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதே வெற்றிக்கு காரணம் - பாபர் ஆசாம்!
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பேட்டர்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தேரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா பாகிஸ்தான்?
டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் பெர்த்தில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான்-ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. ...
-
பாகிஸ்தான் vs நெதர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: பெர்த்தில் நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை விளையாடுவோம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
அடுத்து நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நல்ல ஒரு ஆட்டத்தை விளையாடுவோம் என நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
அரை சதம் அடித்ததில் மகிழ்ச்சியில்லை - ரோஹித் சர்மா!
நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் அரைசதம் அடித்தது மகிழ்ச்சியில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47