New zealand vs india
வைரத்தை தேடி தங்கத்தை தொலைத்த கதையாகியவிடும் - முகமது கைஃப்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது.
அடுத்த வருடம் நவம்பர்- டிசம்பரியில் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி எப்படியும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என நினைக்கிறது. ஆனால், டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on New zealand vs india
-
NZ vs IND: ரிஷப் பந்தின் பேட்டிங்கை விமர்சித்த ஸ்ரீகாந்த்!
முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், நியூசிலாந்துக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இளம் வீரர் ஒருவரை விமர்சித்துள்ளார். ...
-
அடிக்கடி உள்ளே செல்வது, பின்னர் வெளியே வருவது இது இரண்டும் ரசிகர்களுக்கு எரிச்சலூட்டும் - ஷுப்மன் கில்!
ஒருவேளை மழை பெய்தால் மைதானத்திற்கு மேல் கூரை அமைக்கலாம். இது எல்லாம் கிரிக்கெட் போர்டு எடுக்க வேண்டிய முடிவு என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
கடைசி நேரத்தில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தவான் ஓபன் டாக்!
ஜிம்பாப்வே தொடரின் போது கடைசி நேரத்தில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ஷிகர் தவான் வெளிப்படையாக பேசியுள்ளார். ...
-
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? - ஷிகர் தவான் பதில்!
நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக கேப்டன் தவான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆடும் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து விவரித்தார். ...
-
ஹர்திக் பாண்டியாவிடம் இயற்கையாகவே தலைமை பொறுப்பு உள்ளது - டேவிட் மில்லர்!
இந்திய அணியின் டி20 கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
NZ vs IND: கேப்டனாக எப்படி செயல்படவுள்ளேன் என்பது குறித்து ஷிகர் தவான் விளக்கம்!
நான் ரன்களை அதிகம் கொடுக்கும் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் அவர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்பதை எல்லாம் இப்போது யோசிக்க மாட்டேன் என இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
நான் டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டிகளில் மிகச் சிறப்பாக தயாராகினேன் - முகமது சிராஜ்!
இந்த விக்கெட் பேட்டிங்க்கு சாதகமானதாக இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு இந்த விக்கெட் பந்துவீச்சுக்கு கை கொடுத்தது என முகமது சிராஜ் என தெரிவித்துள்ளார். ...
-
மூத்த வீரர்களிடமிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் - அர்ஷ்தீப் சிங்!
ரன்களை நிறுத்த வேண்டும் அல்லது விக்கெட்டைப் பெற வேண்டும் என்று அணிக்கு தேவைப்படும்போது நான் முன்னேறி சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன் என அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs IND, 3rd T20I: ரிஷப் பந்தை கடுமையாக விமர்சித்த முகமது கைஃப்!
தேவையற்ற ஷாட்கள் அடித்து விக்கெட்டை இழப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் ரிஷப் பந்தை முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் விமர்சித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவுக்கு பந்து வீசுவது கடினம் - ஆடம் மில்னே!
சூர்யகுமார் யாதவுக்கு பந்து வீசுவது கடினம் என நியூசிலாந்து பந்து வீச்சாளர் ஆடம் மில்னே தெரிவித்துள்ளார். ...
-
போட்டி முழுவதும் விளையாடி வெற்றிபெற நினைத்தேன் - ஹர்திக் பாண்டியா!
நியூசிலாந்து அணியுடனான மூன்றாவது போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, மூன்றாவது போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ...
-
NZ vs IND, 3rd T20I: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; தொடரை வென்றது இந்தியா!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ் முறைப்படி ஆட்டம் டை ஆனது. எனவே இந்திய அணி 1-0 என டி20 தொடரை வென்றது. ...
-
NZ vs IND, 3rd T20I: பிலிப்ஸ் காட்டடி; சிராஜ், அர்ஷ்தீப் மிராட்டல் பந்துவீச்சு!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs இந்தியா, 3ஆவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24