Nicholas pooran
ஐபிஎல் 2022: வில்லியம்சன் அசத்தல்; குஜராத்தை வீழ்த்தியது ஹைதராபாத்!
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் குஜராத் டைட்டன்ஸும் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் (7) மற்றும் மேத்யூ வேட் (19) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். சாய் சுதர்சன் 11 ரன்னிலும், மந்தமாக ஆடிய டேவிட் மில்லர் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Nicholas pooran
-
ஒரு போட்டியை வைத்து எதையும் முடிவு செய்ய வேண்டாம் - நிக்கோலஸ் பூரன்!
கடந்த வருடம் ஒரு சீசனில் மோசமாக விளையாடியதற்காக நான் மோசமான வீரர் என அர்த்தமில்லை என்று நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
-
காட்டடியில் மிரட்டிய பூரன்; உற்சாகத்தில் சன்ரைசர்ஸ்!
டிரினிடாட் நாட்டில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற நிக்கோலஸ் பூரன் 37 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி 10 சிக்சர்கள் என அதிரடியான சதம் விளாசி அசத்தியுள்ளார். ...
-
IND vs WI, 2nd T20I: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
IND vs WI, 1st T20I: பூரன் அரைசதம்; இந்தியாவுக்கு 158 இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs WI, 3rd T20I: பூரன் அதிரடி; பாகிஸ்தானுக்கு 208 இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs WI, 1st T20I: போட்டி முன்னோடம் & உத்தேச அணி!
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை கராச்சில் நடைபெறுகிறது. ...
-
PAK vs WI: வெஸ்ட் இண்டீஸுக்கு புதிய கேப்டன்கள் நியமனம்!
காயம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொல்லார்ட் விலகியதால் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள், டி20 அணிகளுக்குப் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ...
-
சிபிஎல் 2021: பூரன் அதிரடியில் வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
ஜமைக்கா தலாவாஸ் அணிக்கெதிரான போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை : அபார வளர்ச்சியில் மிட்செல் மார்ஷ்!
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் 18 இடங்கள் முன்னேறியுள்ளார். ...
-
WI vs PAK: விண்டீஸை வீழ்த்தி முன்னிலைப் பெற்றது பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WI vs AUS: பூரன், ஹோல்டர் அதிரடியில் தொடரை சமன் செய்த விண்டீஸ்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹோல்டர், பூரன் ஆகியோரது அபார ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ...
-
களத்தில் எங்கள் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த வேண்டும் - கீரேன் பொல்லார்ட்
களத்தில் நானும், நிக்கோல்லஸ் பூரனும் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கிரேன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24