No bumrah
1st Test, Day 2: ஒல்லி போப் அபார சதம்; இங்கிலாந்து அணி ரன் குவிப்பு!
ENG vs IND, 1st Test: ஹெடிங்லேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் ப்போட்டியானது ஹெடிங்லேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் 42 ரன்னிலும், சாய் சுதர்ஷன் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில்லும் சதமடித்தார். பின் 16 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 101 ரன்களைச் சேர்த்த கையோடு யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on No bumrah
-
ENG vs IND: ஜாம்பவான்கள் வரிசையில் இணைய காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பு பெற்றுள்ளார். ...
-
ஜஸ்பிரித் பும்ராவைக் கண்டு இங்கிலாந்து பயப்படவில்லை -பென் ஸ்டோக்ஸ்
பும்ரா உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளராக இருந்தாலும், இந்தியாவுக்காக டெஸ்ட் தொடரை வெல்லும் திறன் இல்லை என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். ...
-
கேப்டன் பதவியை விட கிரிக்கெட்டை ரொம்பப் பிடிக்கும் - ஜஸ்பிரித் பும்ரா
கேப்டன் பதவி என்பது ஒரு பதவி மட்டுமே, ஆனால் அணியில் எப்போதும் தலைவர்கள் இருப்பார்கள். நான் அதைத்தான் செய்ய விரும்புகிறேன் என ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
WTC Final: அபாரமான பந்துவீச்சின் மூலம் சாதனைகளை குவித்த பாட் கம்மின்ஸ்!
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை பாட் கம்மின்ஸ் முறியடித்தார் ...
-
ENG vs IND: தனித்துவ சாதனைகளை படைக்க காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ...
-
பும்ரா எந்தெந்த போட்டிகளில் விளையாடுவார் என்று முடிவு செய்யவில்லை - கௌதம் கம்பீர்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா எந்த நான்கு போட்டிகளில் விளையாடுவார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். ...
-
வாஷிங்டன் சுந்தரை க்ளீன் போல்டாக்கிய ஜஸ்பிரித் பும்ரா - காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் வீரர் வாஷிங்டன் சுந்தரை மும்பை இந்தியன்ஸின் ஜஸ்பிரித் பும்ரா க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பிளே ஆஃபிற்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. ...
-
பேட்டிங் பயிற்சியில் அதிரடி காட்டும் பும்ரா - வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இந்திய அணியின் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரிடம் கேப்டனுக்கான திறன் உள்ளது - ரவி சாஸ்திரி!
நீங்கள் யாரையேனும் கேப்டன் பதவிக்காக தயார்படுத்த விரும்பினால், நிச்சயம் அது ஷுப்மன் கில் என்று தான் நான் கூறுவேன் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
தனது சிறந்த டி20 லெவனை தேர்வு செய்த பாபர்; கோலி, பும்ராவுக்கு இடமில்லை!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீர்ர் பாபர் ஆசம், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சிறந்த டி20 லெவன் அணியை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார். ...
-
பும்ராவுக்கு ஓய்வு தேவைப்படும் நேரங்களில் கில் கேப்டனாக செயல்படலாம் - வாசிம் ஜாஃபர்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு தேவைப்படும் போது அவருக்கு பதிலாக ஷுப்மான் கில் டெஸ்ட் அணியை வழிநடத்த வேண்டும் என்றும் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
கேப்டன் பொறுப்புக்கு ஜஸ்பிரித் பும்ரா சரியான தேர்வாக இருப்பார் - அஸ்வின்!
தற்போதைய டெஸ்ட் அணியில் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவர் என்றும், எனவே அவரை கேப்டன் நியமிக்க வேண்டும் என்றும் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறிவுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47