Nz cricket
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டிய அஜிங்கியா ரஹானே!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியில் அதிகபட்சமாக கேப்டன் அஜிங்கியா ரஹானே 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 48 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 38 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மனீஷ் பாண்டே 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை மட்டுமே சேர்த்தது.
Related Cricket News on Nz cricket
-
ஐபிஎல் 2025: மயங்க் யாதவை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி!
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக தேவ்தத் படிக்கல் விலகியதை அடுத்த இந்திய வீரர் மயங்க் யாதவ்வை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேகேஆர்!
சென்னை சூப்பர் கிங்ஸுகு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய வரலாறு படைத்த எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடர் வரலற்றில் விக்கெட் கீப்பராக 200 டிஸ்மிசல்களைச் செய்த முதல் வீரர் எனும் சாதனையை எம் எஸ் தோனி படைத்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்துள்ளார் ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
விராட், தோனி சாதனையை சமன்செய்த ஷுப்மன் கில்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் விராட் கோலி மாற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரது சாதனைகளை முறியடித்துள்ளார் ...
-
ரஷித் கான், அமித் மிஸ்ரா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வருண் சக்ரவர்த்தி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஜேமிமா சதம்; தீப்தி அரைசதம் - தென் ஆப்பிரிக்காவுக்கு 338 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 338 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஷுப்மன் கில்லை க்ளீன் போல்டாக்கிய ஜஸ்பிரித் பும்ரா - காணொளி!
மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் க்ளீன் போல்டாகிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் விதிகளை மீறியதாக ஹர்திக் பாண்டியா, ஆஷிஷ் நெஹ்ராவுக்கு அபராதம்!
ஐபிஎல் விதிகளை மீறியதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் தலைமை பயிற்சியாளர் ஆஷீஷ் நெஹ்ரா ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 58ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது ...
-
மழை காரணமாக விக்கெட் கொஞ்சம் மெதுவாக இருந்தது - ஷுப்மன் கில்!
விக்கெட் கொஞ்சம் மெதுவாக இருந்தது, மழை வந்ததால், ஷாட்களை அடிப்பது எளிதாக இல்லை, எனவே அது எங்கள் ரேஞ்சில் இருக்கும்போது மட்டுமே பெரிய ஷாட்டை விளையாட முடிவுசெய்தோம் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47