Nz cricket
இந்தியாவுக்கு எதிராக எங்கள் பேஸ்பால் அனுகுமுறை தொடரும் - பிராண்டன் மெக்கல்லம்!
டெஸ்டில் தொடர் தோல்வியிலிருந்ததால் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் 2022இல் விலகினார். மெக்குல்லம் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பென் ஸ்டோக்ஸ் கேப்டன் ஆனார். மெக்கல்லம் - பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி வருகிறது. இந்த அணுகுமுறைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பேஸ்பால் என பெயர் வைத்துள்ளனர்.
அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இத்தொடர் வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 25இல் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.
Related Cricket News on Nz cricket
-
வைடு தரமறுத்த நடுவர்; கொந்தளித்த மேத்யூ வேட் - வைரல் காணொளி!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் அம்பயர் இந்திய அணிக்கு சாதகமாக கடைசி ஓவரில் வைடு தராமல் போனதாக சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
SA vs IND: ஒருநாள், டி20 & டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; முக்கிய மாற்றங்கள்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
கோலி, ரோஹித் திறமையை நிரூபித்த பின்பே வாய்ப்பு கொடுக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ரேக்கர்!
டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு இளம் வீரர்களை விட தாங்கள் தகுதியானவர்கள் என்பதை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா நிரூபித்த பின்பே வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். ...
-
தோனியின் அறிவுரை சிறப்பாக விளையாட உதவியது - ஷாய் ஹோப்!
சில வருடங்களுக்கு முன்பாக இந்திய ஜாம்பவான் எம்எஸ் தோனியுடன் பேசிய போது அவர் கொடுத்த சில ஆலோசனைகள் இப்போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு உதவியதாக ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவ் கொடுத்த நம்பிக்கை எனக்கு உதவியது - அர்ஷ்தீப் சிங்!
அந்த முக்கியமான 20ஆவது ஓவரை சூரியகுமார் யாதவ் என்னிடம், நடந்ததெல்லாம் நடந்துவிட்டது.. நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என கூறியதாக அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
-
மோசமான பேட்டிங்கே எங்கள் தோல்விக்கு காரணம் - மேத்யூ வேட்!
கடைசி ஐந்து ஓவர்களில் நாங்கள் மிகவும் மோசமான வகையில் பேட்டிங் செய்தோம். அது ஏமாற்றத்தை கொடுக்கிறது என ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் கூறியுள்ளார். ...
-
இந்திய அணிக்கு மிகச் சிறப்பான தொடராக அமைந்தது - சூர்யகுமார் யாதவ்!
இந்த தொடரில் நாங்கள் பயமற்ற மகிழ்ச்சியான ஒரு ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று நினைத்து விளையாடினோம் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
WI vs ENG, 1st ODI: ஷாய் ஹோப் அசத்தல் சதம்; இங்கிலாந்தை வீழ்த்தியது விண்டீஸ்!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs ENG, 1st ODI: இங்கிலாந்து ரன் குவிப்பு; வெஸ்ட் இண்டீஸுக்கு கடின இலக்கு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
IND vs AUS, 5th T20I: பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
எல்எல்சி 2023: சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
IND vs AUS, 5th T20I: ஸ்ரேயாஸ் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 161 இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: இந்திரஜித், சாய் கிஷோர் அசத்த; தமிழ்நாடு அபார வெற்றி!
மத்திய பிரதேச அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
தனிப்பட்ட காரணத்தினால் வீடு திரும்பிய தீபக் சஹார்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணியின் தீபக் சஹார் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47