Nz cricket
இலங்கை டெஸ்ட் தொடரில் சேவாக்கின் சாதனையை முறியடிப்பாரா டிம் சௌதீ!
இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியிலும், செப்டம்பர் 26 முதல் 30ஆம் தேதிவரையிலும் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கலேவில் நடைபெறவுள்ளது. மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மேலும் இத்தொடருக்கன் நியூசிலாந்து அணி கடந்த மாதமே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் இலங்கை டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்திருப்பதால் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்படும் டிம் சௌதீ பேட்டிங்கில் புதிய மைல் கல் ஒன்றை எட்டவுள்ளார்.
Related Cricket News on Nz cricket
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ரவி அஸ்வின்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் பல சாதனைகள் படைக்கும் வாய்பினை பெற்றுள்ளார். ...
-
PAKW vs SAW, 1st T20I: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
சேவாக்கின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?
வங்கதேசத்திற்கு எதிரான இந்த தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை விஞ்சி அவர் முதலிடத்தை பிடிக்கும் வய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இலங்கை டெஸ்ட் தொடர்; புதிய வரலாறு படைக்க காத்திருக்கும் கேன் வில்லியம்சன்!
இலங்கை டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். ...
-
இளம் வீரருக்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட பேட்டை இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பிற்கு பரிசளித்துள்ளார். ...
-
பார்படாஸ் ராயல்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ENG vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் கூப்பர் கனொலி சேர்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் கூப்பர் கனொலி சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் 16 பேர் அடங்கிய இலங்கை டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
தன்னுடைய சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்!
ஐபிஎல் தொடரில் தன்னுடன் இணைந்து விளையாடிய வீரர்கள் கொண்டு உருவக்கிய அணியை கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார். ...
-
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த ரோஸ்டன் சேஸ் - வைரலாகும் காணொளி!
ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் லூசியா கிங்ஸ் அணி வீரர் ரோஸ்டன் சேஸ் பிடித்த அசத்தலான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்திய டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள வங்கதேச அணியின் அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
மைதானத்தின் சுவரை தகர்த்த விராட் கோலியின் அபாரமான சிக்ஸர்!
வங்கதேச டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அடித்த சிக்ஸர் ஒன்று தற்சமயம் பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
சிபிஎல் 2024: ஃபால்கன்ஸை வீழ்த்தி செயின்ட் லூசியா கிங்ஸ் அசத்தல் வெற்றி!
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
சிறப்பாக விளையாடினால் எங்களாலும் நல்ல முடிவுகளை பெற முடியும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலும் நாங்கள் எங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி விளையாடுவோம் என்று வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24