Nz cricket
ENG vs IND: இங்கிலாந்து அணியில் இணையும் மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், பில்லிங்ஸ்!
இந்தியாவுடனான 4ஆவது டெஸ்ட் ஆட்டத்துக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளதாக பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரில் சமன்நிலையில் உள்ளன.
Related Cricket News on Nz cricket
-
ஐபிஎல் 2021: வீரர்களுக்கு அனுமதி வழங்கியது இலங்கை கிரிக்கெட் வாரியம்!
ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் விளையாடும் இலங்கை வீரர்களுக்கான தடையில்லாச் சான்றிதழை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளது. ...
-
ENG vs IND: சொந்த மண்ணில் மகுடம் சூடிய ஆண்டர்சன்!
சொந்த நாட்டில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். ...
-
கேப்டன்சியில் சாதனைப் படைத்த ஜோ ரூட்!
இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுத்தந்த கேப்டன் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
சேட்டை மன்னன் ஜார்வோவிற்கு வாழ்நாள் தடை!
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது அத்துமீறி மைதானத்தில் நுழைந்த ஜார்வோ எனும் ரசிகருக்கு, மைதானத்தில் நுழைய வாழ்நாள் தடை விதிப்பதாக யார்க்ஷையர் கவுண்டி கிளப் தெரிவித்துள்ளது. ...
-
பக்கவாதத்தால் கெய்ர்ன்ஸின் கால்கள் செயலிழப்பு!
இதய நோய் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நியூசிலாந்து முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸின் கால்கள் பக்கவாதத்தால் செயலிழந்து விட்டதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs NZ: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து டி20 அணியில் இடம்பிடித்த வீரர்!
நியூசிலாந்தின் ஃபின் ஆலனுக்கு கரோனா உறுதியானதைத் தொடர்ந்து, வங்கதேச அணி உடனான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs IND: சதங்களால் சாதனைப் படைத்த ஜோ ரூட்!
ஒரே ஆண்டில் இருமுறை தொடர்ச்சியாக மூன்று சதங்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஜிம்பாப்வே கேப்டன் ஓய்வு? தகவல்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஜிம்பாப்வே டெஸ்ட் அணி கேப்டன் சீன் வில்லியம்ஸ் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பத்தாண்டுகால காத்திருப்பை நிறைவு செய்த இங்கிலாந்து!
பத்தாண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை சேர்த்துள்ளனர். ...
-
பாகிஸ்தான் பயிற்சியாளருக்கு கரோனா!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக்கிற்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
ENG vs IND, 3rd Test Day 1: ஹமீத், பர்ன்ஸ் அதிரடி; விக்கெட் எடுக்க திணறும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 120 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENGW vs NZW: 15 பேர் இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
நியூசிலாந்து மகளிர் அணியுடன் டி20 தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
AUSW vs INDW: ஒருநாள், டி20 தொடருக்கான இந்திய ஆணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மூன்று வடிவிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs NZ: நியூசிலாந்து வீரருக்கு கரோனா உறுதி!
நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் ஃபின் ஆலனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24