Odi world cup
ஆஸ்திரேலியாவை ஆட்டம் காணவைத்த நவீன், ஒமர்சாய் - வைரல் காணொளி!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அபாரமான முறையில் ஆஃப்கானிஸ்தான் அணி மும்பையில் செயல்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான அணி தைரியமாக முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்து, ஐந்து விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 291 ரன்கள் குவித்தது.
ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜட்ரன் 143 பந்துகளில் 129 ரன்கள் குவித்து அசத்தினார். கடைசிக்கட்டத்தில் ரஷித் கான் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு ஆஃப்கானிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்கள் நவீன் உல் ஹக் மற்றும் ஓமர்ஸாய் இருவரும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்தார்கள்.
Related Cricket News on Odi world cup
-
சச்சினின் ஆலோசனை சதமடிக்க உதவியது - இப்ராஹிம் ஸத்ரான்!
ஆப்கானிஸ்தானுக்கு உலக கோப்பையில் முதல் முறையாக சதமடித்த வீரராக அசத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன் என இப்ராஹிம் ஸத்ரான் கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய ஷாகிப் அல் ஹசன்; காரணம் என்ன?
வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் உலகக்கோப்பை தொடரில் பெரும் சர்ச்சையில் சிக்கி விவாதத்தை கிளப்பிய நிலையில், மறுநாளே உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கிறார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இப்ராஹிம் ஸத்ரான் அபார சதம்; ஆஸிக்கு 292 டார்கெட்!
ஆஸ்திரேலியா அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 292 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உங்கள் கருத்து முட்டாள் தனமானது - ஹபீஸுக்கு மைக்கேல் வாகன் பதிலடி!
விராட் கோலி குறித்த கருத்து வடிகட்டிய முட்டாள்தனத்தை போல இருப்பதாக முஹம்மது ஹபீஸ்க்கு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ட்விட்டரில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ...
-
நான் கேப்டனாக இருந்திருந்தால் இதனை செய்திருக்க மாட்டேன் - சோயப் மாலிக்!
நான் கேப்டனாக இருந்திருந்தால் நிச்சயம் இதற்காக நான் மேல்முறையீடு செய்திருக்க மாட்டேன். ஹெல்மெட் பழுதடைதல் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என சோயப் மாலிக் கூறியுள்ளார். ...
-
நடுவர்கள் நியாயத்துடன் நடந்து கொள்ளவில்லை - குசால் மெண்டிஸ்!
முதல் முறையாக காலதாமதத்திற்காக மேத்யூஸ் அவுட் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் நடுவர்கள் நியாயத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் விமர்சித்துள்ளார் ...
-
ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய சச்சின் டெண்டுல்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்களை நேரில் சந்தித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் ஆலோசனை வழங்கியுள்ளார். ...
-
விதிப்படிதான் நான் அதை செய்தேன்- ஷாகிப் அல் ஹசன்!
நான் செய்தது தவறு என்றால் இந்த விதியை வைத்த ஐசிசி தான் இதனை மாற்ற வேண்டும் என வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கூறியுள்ளார். ...
-
ஷாகிப் மீதிருந்த மரியாதை போய்விட்டது - ஏஞ்சலோ மேத்யூஸ் சாடல்!
வங்கதேசம் இப்படி ஒரு மோசமான வேலையை செய்யுமென எதிர்பார்க்கவில்லை என்று தெரிவிக்கும் மேத்தியூஸ், ஷாகிப் மீதிருந்த மரியாதை போய்விட்டதாக விமர்சித்துள்ளார். ...
-
இந்தியா, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவது கடினம் - ஸ்டீவ் ஸ்மித்!
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஃப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்திய அணியின் பவுலிங் அட்டாக் தான் மிகச்சிறந்த ஒன்று -ரிக்கி பாண்டிங்!
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பவுலிங் அட்டாக்கால் எதிரணிகளுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
இது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது - சரித் அசலங்கா!
டைம் அவுட் முறையில் மேத்யூஸ் வெளியேற்றப்பட்டது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது என இலங்கை வீரர் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24