Pbks
கேகேஆர் அணி குறித்து ஆதங்கம் தெரிவித்த ஆண்ட்ரே ரஸ்ஸல்!
ஐபிஎல் தொடரில் 8ஆவது லீக் போட்டியாக நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் பின்னர் ஆடிய கொல்கத்தா அணி, தோல்வி பயத்தை காட்டிய போதும், இறுதியில் அபார வெற்றி பெற்றது.
அதன்பின் 138 என்ற குறைந்த இலக்குடன் களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் அஜிங்கியா ரகானே 12 ரன்களுக்கும், வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்களுக்கும், நிதிஷ் ராணா டக் அவுட்டும் ஆகி அதிர்ச்சி தந்தனர். இதனால் கொல்கத்தா அணி 51 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Pbks
-
ஐபிஎல் 2022: ரஸ்ஸல் அதிரடி குறித்து ஸ்ரேயாஸ் கருத்து!
ரஸல் தெளிவாக விளையாடியதை பார்த்தவுடன் வெற்றி பெறுவோம் என்ற எண்ணம் ஏற்பட்டதாக கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். ...
-
ஐபிஎல் 2022: ஆண்ட்ரே ரஸ்ஸல் காட்டடி; பஞ்சாப்பை துவம்சம் செய்தது கேகேஆர்!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸிற்க்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: புதிய மைல்கல்லை எட்டிய உமேஷ் யாதவ்!
ஐபிஎல் பவர்பிளே ஓவர்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 3ஆவது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை உமேஷ் யாதவ் பெறுகிறார். ...
-
ஐபிஎல் 2022: உமேஷ் பந்துவீச்சில் திணறியது பஞ்சாப்; கேகேஆருக்கு 138 இலக்கு!
ஐபிஎல் 2022: கேகேஆர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
கேட்சுகளை தவறவிட்டதே தோல்விக்கு காரணம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
பஞ்சாப் அணிக்கெதிரான அதிர்ச்சி தோல்விக்கு பின் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: 36 வயதிலும் அதிரடியில் மிரட்டும் தினேஷ் கார்த்திக்!
பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் ஆர்சியின் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ராஜபக்ஷா, ஸ்மித் அதிரடியில் பஞ்சாப் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: ஃபாஃப், விராட், தினேஷ் மிரட்டல்; இலக்கை எட்டுமா பஞ்சாப்?
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் vs ஆர்சிபி - உத்தேச அணி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: பஞ்சாப் கிங்ஸ் vs ஆர்சிபி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 3ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
சிஎஸ்கேவுடனான வெற்றிக்கு இதுவே காரணம் - கேஎல் ராகுல்!
14 ஓவர்களில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு என்று தெரிவித்ததால், நாங்கள் ஆட்டத்தை சீக்கிரம் முடிக்க எண்ணினோம் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பேட்டிங்கில் முன்னேறுவது அவசியம் - தோனி!
அடுத்தடுத்து போட்டிகளில் நாங்கள் பேட்டிங்கில் முன்னேறுவது அவசியம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: கேஎல் ராகுல் அதிரடியில் சிஎஸ்கேவை பந்தாடியது பஞ்சாப்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24