Psl
PSL 2023: முகமது ரிஸ்வான் சதம்; கராச்சி கிங்ஸுக்கு 197 டார்கெட்!
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 11அவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு ஷான் மசூத் - கேப்டன் முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் மளமளவனெ உயர்ந்தது.
Related Cricket News on Psl
-
PSL 2023: கிளாடியேட்டர்ஸை பந்தாடியது கலந்தர்ஸ்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PSL 2023: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்தது லாகூர் கலந்தர்ஸ்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
PSL 2023: குயிட்டா கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி பெஷாவர் ஸால்மி அபார வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PSL 2023: இஃப்திகார், சர்ஃப்ராஸ் பொறுப்பான ஆட்டம்; பெஷாவருக்கு 155 டார்கெட்!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தி கராச்சி கிங்ஸ் அபார வெற்றி!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PSL 2023: இஸ்லாமாபாத்தை பந்தாடியது முல்தான் சுல்தான்ஸ்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PSL 2023: கராச்சி கிங்ஸை வீழ்த்தி குயிட்டா கிளாடியேட்டர்ஸ் த்ரில் வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PSL 2023: சதமடித்து மிரட்டிய மார்ட்டின் கப்தில்; சரிவை சமாளித்தது குயிட்டா கிளாடியேட்டர்ஸ்!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி மார்ட்டின் கப்திலின் அபாரமான சதத்தின் மூலம் 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
-
PSL 2023: பெஷாவர் ஸால்மியை பந்தாடியது முல்தான் சுல்தான்ஸ்!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PSL 2023: ரூஸொவ், ரிஸ்வான் காட்டடி; பெஷாவர் ஸால்மிக்கு கடின இலக்கு!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: முன்ரோ, அசாம் கான் அதிரடியில் இஸ்லாமாபாத் அசத்தல் வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PSL 2023: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு 174 டார்கெட்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகெடுத்திரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இவரால் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வீச முடியும் - இளம் வீரர் குறித்து அப்துல் ரஸாக் கருத்து!
நாங்கள் இஷானுல்லாடன் வேலை செய்தால் இவர் உடல் பயிற்சியில் கவனம் செலுத்தினால், இவரால் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வீச முடியும் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47