R ashwin
IND vs SL,1st Test (Day 2 Lunch): ஜடேஜா அபார சதம்.. அஷ்வின் அதிரடி அரைசதம்..!
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இது. விராட் கோலியின் 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டி இதுவாகும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 45 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஸின் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
Related Cricket News on R ashwin
-
இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
ஐபிஎல் தொடர் குறித்து தவறாக பேசிய சில முன்னாள் வீரர்களுக்கு இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடும் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
அஸ்வின் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் - ஜஸ்ப்ரீத் பும்ரா!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக துணைக்கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கேவை சிறப்பான நிலைக்கு கொண்டு சென்றவர் தோனி - அஸ்வின்!
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பான நிலைக்கு எடுத்துச் சென்றவர் தோனி என்றும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் குறிப்பிட்டுள்ளளார். ...
-
பந்துவீச்சாளர்களை கேப்டனாக நியமிப்பதில் ஏற்படும் சிக்கல் - பரத் அருண் விளக்கம்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பந்துவீச்சாளர்களை நியமிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் எடுத்துரைத்துள்ளார். ...
-
ஜீனியர்களைப் பாராட்டிய அஸ்வின்!
அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் அபாரமாக விளையாடிவரும் இந்திய வீரர்களை ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். ...
-
சஹால் - குல்தீப் ஆகியோர் மீண்டும் இணைந்து விளையாட வேண்டும் - ஹர்பஜன் சிங்
இந்திய ஒருநாள் அணிக்கு குல்தீப் யாதவ், சஹாலை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
அஸ்வின் 1000 விக்கெட்டுகளை வீழ்த்துவார் - ஷேன் வார்னே நம்பிக்கை!
அஸ்வின், நாதன் லயன் ஆகியோர் ஆயிரம் விக்கெட்டுகள் வீழ்த்த வாய்ப்புள்ளதாக முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள் & டி20 அணிக்கு அஸ்வின் தேவையில்லை - மஞ்ச்ரேக்கர் விமர்சனம்!
இந்திய ஒருநாள் அணிக்கு குல்தீப் யாதவை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். ...
-
ஐசிசி ஆடவர் டெஸ்ட் அணி 2021: மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்!
2021ஆம் ஆண்டில் ஆடவருக்கான சிறந்த டெஸ்ட் அணியில் இந்திய வீரர்களான ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், அஸ்வின் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
ரோஹித் (அ) அஸ்வினை கேப்டனாக நியமிக்கலாம் -திலீப் வெங்சர்கார்!
டெஸ்ட் அணிக்கு ரோஹித் சர்மா அல்லது அஸ்வினை கேப்டனாக்கலாம் என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். ...
-
கோலிக்கு புகழாரம் சூட்டிய அஸ்வின்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலி, விட்டுச் சென்ற சாதனைகள்,அடையாளங்கள், அவருக்குப் பின்னால் வரும் கேப்டன்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்?
இந்திய டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விராக் கோலி பதவிவிலகிய நிலையி, அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் 4 வீரர்கள் போட்டியில் உள்ளனர். ...
-
மூன்றாம் நடுவரின் சர்ச்சை முடிவு; கடுப்பான கோலி, அஸ்வின்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நடுவர் ஏமாற்று வேலை செய்தது அம்பலமானதாக கூறி விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆவேசமடைந்தனர். ...
-
ஐசிசி தரவரிசை: இரண்டாம் இடத்தில் நீடிக்கும் அஸ்வின்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் ஜேமிசன், 3ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24