R ashwin
ஸ்விட்ச் ஹிட் ஷாட்டை மொத்தமாகவே தடை செய்ய வேண்டும் - ஸ்காட் ஸ்டைரிஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் பல விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன என்பது பவுலர்களின் ஆதங்கம். அந்தவகையில், அப்படியான ஒரு விதியை பவுலர்களுக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஷ்வின் வலியுறுத்தியுள்ளார்.
பவுலர்கள் எந்த பக்கத்தில் இருந்து பந்துவீசப்போகிறார்கள், எந்த கையில் பந்துவீசப்போகிறார்கள் என்பதெல்லாம் முன்பே தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. பேட்ஸ்மேன் எப்படி வேண்டுமானாலும் பேட்டிங் ஆடலாம். நினைத்தபோதெல்லாம் எந்த பக்கம் திரும்பியும் பேட்டிங் ஆடலாம்.
Related Cricket News on R ashwin
-
WI vs IND: கம்பேக் கொடுக்கும் அஸ்வின், குல்தீப்; டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ...
-
ஒருநாள் போட்டிகள் குறித்து வைரலாகும் அஸ்வினின் கருத்து!
தற்போதெல்லாம் ஒரு நாள் போட்டிகளை பார்க்காமல் டிவியை ஆஃப் செய்து விடுவதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ள கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ...
-
எல்பிடபிள்யூ முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஒரு பேட்டர், ரிவர்ஸ் ஸ்வீப் செய்கிறபோது எல்பிடபிள்யூ முறையில் மாற்றம் கொண்டு வரப் பட வேண்டும் எனப் பிரபல வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வினுக்கு ஒரு நியாயம்; கோலிக்கு ஒரு நியாயமா? - கபில்தேவ்!
விராட் கோலியை ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இருந்து நீக்கி அவரை பெஞ்சில் உட்கார வைக்க வேண்டும் என காட்டமாகக் கூறியுள்ளார் கபில்தேவ். ...
-
அஸ்வின் இடம்பெறாதது ஏன் - டிராவிட் விளக்கம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர் அஸ்வின் ஆடும் லெவனில் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை போட்டி முடிந்த நிலையில் தெரிவித்துள்ளார் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட். ...
-
ENG vs IND, 5th Test : இந்திய அணிக்கு திரும்பிய அஸ்வின்!
இங்கிலாந்துடனான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்துள்ளார். ...
-
அஸ்வினுக்கு இனி வாய்ப்பு இல்லை - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இந்திய அணியில் அஸ்வினுக்கு எல்லாம் இனி வாய்ப்பே இல்லை என்று கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு சென்ற அஸ்வின்; பயிற்சி ஆட்டத்தில் சொதப்பும் இந்தியா!
கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய அணியின் சீனியர் வீரரும், பவுலருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியில் இணைந்துள்ளார். ...
-
இங்கிலாந்து புறப்படும் அஸ்வின்; தொடரில் பங்கேற்பாரா?
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர் அஸ்வின் இணைவாரா என்பது குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது. ...
-
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா உறுதி!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய தொடரின் போது எழுந்த இனவெறி சர்ச்சை - மனம் திறந்த ரஹானே!
ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணி வீரர் முகமது சிராஜ் இனவெறியுடன் பேசப்பட்டது குறித்த அஜிங்கியா ரஹானே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
முடிவுக்கு வருகிறதா அஸ்வினின் ஒருநாள், டி20 கிரிக்கெட் வாழ்க்கை?
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு இனி டி20, ஒருநாள் இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ...
-
இந்த இந்திய வீரர்கள் அம்பயராவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது - சைமன் டஃபுல்!
இந்திய வீரர்களில் யாரெல்லாம் எதிர்காலத்தில் அம்பயர் ஆகலாம் எனத் தனது விருப்பத்தை சைமன் டஃபல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தன்மீதான சர்ச்சைகள் குறித்து பேசிய அஸ்வின்!
புதுசா சிந்திச்சு அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது எதனால் என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47