Rajat patidar
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி கேப்டனாக ரஜத் படிதார் சாதனை!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. சேப்பாக்கில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் 32 ரன்களையும், விராட் கோலி 31 ரன்களையும் சேர்க்க, அணியின் கேப்டன் ரஜத் படிதர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 51 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன் காரணமாக ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Rajat patidar
-
ஹேசில்வுட்டின் ஓவர் திருப்புமுனையாக அமைந்தது - ராஜத் படிதர்!
நாங்கள் முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது என ஆர்சிபி அணி கேப்டன் ராஜத் படிதர் தெரிவித்துள்ளார். ...
-
50 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்துள்ளோம் - ருதுராஜ் கெய்க்வாட்!
ஐபிஎல் போன்ற தொடரில் நமக்கு மோசமான நாள் இருக்கும், ஆனால் அதிலிருந்து நாம் வலுவாக திரும்ப வேண்டியது அவசியம் என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: 17 ஆண்டுகளுக்கு பிறகு சிஎஸ்கேவை சேப்பாக்கத்தில் வீழ்த்தியது ஆர்சிபி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: படிதர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எனக்கு கொஞ்சம் அழுத்தம் இருந்தது - ராஜத் படிதர்!
இந்த விளையாட்டின் சிறந்த வீரர்களில் ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்ள இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு என ஆர்சிபி அணியின் கேப்டன் ராஜத் படிதார் தெரிவித்துள்ளார். ...
-
வலை பயிற்சியில் க்ளீன் போல்டான விராட் கோலி - காணொளி!
ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: புதிய சாதனைக்காக காத்திருக்கும் விராட் கோலி!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஆர்சிபி அணியில் இணைந்த விராட் கோலி!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: தீவிர வலைபயிற்சியில் ராஜத் பட்டிதார் - காணொளி!
ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ராஜத் பட்டிதார் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
ஐபிஎல் 2025: ஆர்சிபி அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ராஜத் பட்டிதார் தலைமையில் களமிறங்கவுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
மிகக்குறைந்த சர்வதேச அனுபவம் கொண்ட ஐபிஎல் அணி கேப்டன்கள்!
மிகக்குறைந்த சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையிலும், ஐபிஎல் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
இது உங்களுக்கு மிகவும் தகுதியான பொறுப்பு - பட்டிதாருக்கு விராட் கோலி வாழ்த்து!
நானும் மற்ற குழு உறுப்பினர்களும் உங்களுக்குப் பின்னால் இருப்போம், உங்களுக்கு எங்கள் முழு ஆதரவும் இருக்கும் என ஆர்சிபி அணி கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ரஜத் பட்டிதாருக்கு விராட் கோலி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஆர்சிபி அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமனம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பேட்டிங்கில் கலக்கிய ஷமி - வைரலாகும் காணொளி!
மஹாராஷ்டிரா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் பெங்கால் வீரர் முகமது ஷமி அதிரடியாக விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24