Ravindra jadeja
கும்ப்ளே - ஹர்பஜன் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறுவதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் இந்தியாவில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இருப்பதன் காரணமாக அஸ்வின், ஜடேஜா, குல்தீப், அக்ஸர் என நான்கு உலகத்தரம் வாய்ந்த் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
அதேசமயம் சமீப காலமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் தலைமையிலான இங்கிலாந்து அணி பாஸ்பால் எனும் அதிரடியான அணுகுமுறையை கடைபிடித்து வெற்றிகளை குவித்து வருகிறது. அவர்களின் இந்த அதிரடியான அணுகுமுறை இந்திய மைதானங்களில் எடுபடுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Ravindra jadeja
-
ஜடேஜாவை விட அக்ஸர் படேல் திறமையானவர் - பார்த்தீவ் படேல்!
டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே உட்பட அனைத்து நேரங்களிலும் பந்து வீசுவதில் ஜடேஜாவை விட அக்ஸர் படேல் திறமையானவர் என்று பார்த்தீவ் படேல் கூறியுள்ளார். ...
-
20223 ஆண்டின் சிறந்த வீரர் விருது: பரிந்துரையை வெளியிட்டது ஐசிசி!
2023ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் கோப்பை விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. ...
-
அஸ்வின் வெளியேற்றப்பட்டு ஜடேஜா அந்த இடத்தில் விளையாட வேண்டும் - இர்ஃபான் பதான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் ஜடேஜா மற்றும் முகேஷ் குமாரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
இரண்டாவது டெஸ்ட்டில் அணியில் இடம்பிடிக்கும் ஜடேஜா?
இரண்டாவது போட்டியின் போது நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு முழு உடற்தகுதியுடனே இருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து ஜடேஜா புதிய சாதனை!
உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய ஸ்பின்னர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் 27 வருட சாதனையை முறியடித்து ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
விராட், ஷமி, ஜடேஜாவை பாராட்டிய ரோஹித் சர்மா!
விராட் கோலி போன்ற ஒரு வீரர் சூழலை கணக்கில் கொண்டு விளையாட வேண்டும் என்று நாங்கள் நினைப்போம். அந்த வகையில் இந்த போட்டியில் அவர் அற்புதமாக விளையாடி இருந்தார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஜடேஜா சுழலில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பேட்டர்களை திக்குமுக்காட வைத்த ஜடேஜா; வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்தி காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை வென்றார் ரவீந்திர ஜடேஜா!
வங்கதேசத்திற்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக பீல்டிங் செய்த வீரருக்கான விருது ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஜடேஜாவின் விருதை தட்டிப் பறித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறென் - விராட் கோலி!
ஜடேஜாவிடம் இருந்து ஆட்ட நாயகன் விருதை திருடியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: விராட் கோலி அபார சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
லைனை மிக இறுக்கமாக வைத்திருக்க வேண்டும் - ரவீந்திர ஜடேஜா!
நீங்கள் எந்த மாதிரியான பீல்டிங் வைத்திருக்கிறிர்களோ அதற்கேற்றவாறு வீசவேண்டும் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
அசாத்தியமான கேட்ச்சை பிடித்த ஜடேஜா; வைரலாகும் காணொளி!
பந்தை பிடித்து விட்டு ஜடேஜா தனக்கு மெடல் தரவேண்டும் என்று பீல்டிங் பயிற்சியாளரை நோக்கி சைகை செய்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசத்தை 256 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 257 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24