Rohit sharma
கேப்டன் பொறுப்பை பெற்றதும் கோலி குறித்து பேசிய ரோஹித் சர்மா!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி இந்திய அணியின் புதிய ஒருநாள் கேப்டனாக ரோஹித்தை அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்துள்ளது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது கேப்டன் பதவியை துறந்த விராட் கோலி தற்போது 50 ஓவர் கிரிக்கெட்டிலும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் ரன் குவிக்க தடுமாறி வருவதாலும், அணியில் அவரது ஆதிக்கம் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Rohit sharma
- 
                                            
கோலியின் ஒருநாள் கேப்டன்சியும் பறிப்பு - ரசிகர்கள் கொந்தளிப்பு!
வெற்றி விகிதத்தில் 70 சதவீதத்திற்கு மேல் இருந்தும், விராட் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ...
 - 
                                            
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!
இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ...
 - 
                                            
ஐபிஎல் 2022: மும்பை தக்கவைக்கும் வீரர்களின் விவரம்!
மும்பை அணியின் முக்கிய வீரர்களாக பார்க்கப்பட்ட பாண்டியா சகோதரர்களை மும்பை அணி இம்முறை கழட்டி விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
 - 
                                            
சிம்மன்ஸின் ஆல்டைம் டி20 அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி!
வெஸ்ட் இண்டீஸின் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் லெண்டல் சிம்மன்ஸ், டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார். ...
 - 
                                            
IND vs NZ: கோலியின் சாதனையை தகர்த்த ரோஹித் சர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக அரைசதங்களை விளாசிய வீரர் எனும் சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
 - 
                                            
இந்திய அணி தற்போது அதிக பலம் வாய்ந்த அணியாக மாறியுள்ளது - ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ...
 - 
                                            
IND vs NZ, 3rd T20I: நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
 - 
                                            
IND vs NZ, 3rd T20I: ரோஹித் அதிரடியில் நியூசிலாந்துக்கு 185 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 185 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
 - 
                                            
IND vs NZ: முன்னாள் கேப்டனின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் இந்நாள் கேப்டன்!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 87 ரன்கள் தேவை. ...
 - 
                                            
IND vs NZ, 3rd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
 - 
                                            
IND vs NZ: ஒரே போட்டியில் மூன்று சாதனைகளை தகர்த்த ரோஹித்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெவ்வேறு விதமான மூன்று சாதனைகளைப் படைத்துள்ளார். ...
 - 
                                            
ஒரு அணியாக இது எங்களுக்கு சிறப்பான வெற்றி - ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நாங்கள் ஓரணியாக செயல்பட்டதே வெற்றிக்கு முக்கிய காரணம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
IND vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
 - 
                                            
இந்த வெற்றி நாங்கள் எதிர்பார்த்தது அல்ல - ரோஹித் சர்மா!
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கிடைத்த வெற்றி எளிதானதாக அமையவில்லை. இந்த அனுபவத்திலிருந்து வீரர்கள் கற்றுக்கொள்வார்கள் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். ...
 
Cricket Special Today
- 
                    
- 12 Jun 2025 01:27
 
 - 
                    
- 18 Mar 2024 07:47