Rohit sharma
நான் பந்துவீச கஷ்டப்பட்ட இரண்டு வீரர்கள் இவர்கள் தான் - சதாப் கான் !
பாகிஸ்தான் அணியை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டரான ஷதாப் கான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமாகி, மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
தான் அறிமுகமான சமயத்திலிருந்தே தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
Related Cricket News on Rohit sharma
-
அண்டர் 19 வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய ரோஹித் சர்மா!
ஆசியக் கோப்பையில் பங்கேற்கவுள்ள இந்திய அண்டர் 19 வீரர்களுக்குப் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ...
-
என்சிஏ பயிற்சியில் ரோஹித், ஜடேஜா!
பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பயிற்சி பெற்றுவரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
கோலி-ரோஹித் குறித்து பதிவிட்ட அசாரூதின் - விளக்கம் கேட்ட கவாஸ்கர்!
கோலி - ரோஹித் மோதல் குறித்து உண்மையாக அசாரூதினுக்கு ஏதாவது உள் தகவல் கிடைத்திருந்தால் அதை வெளிப்படையாக போட்டு உடைக்கட்டுமே என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
கோப்பையை வெல்லாத காரணத்தால் எனது கேப்டன்சி பறிக்கப்பட்டது - விராட் கோலி
ஐசிசி போட்டிகள் எதையும் வெல்லாத காரணத்தால் தன்னுடைய ஒருநாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதாக விராட் கோலி கூறியுள்ளார். ...
-
கடந்த இரண்டரை வருடங்களாக நான் இதைதான் சொல்லி வருகிறேன் - விராட் கோலி!
எனக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே எவ்வித பிரச்னையும் இல்லை என இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ...
-
ரோஹித்திற்கு மாற்றாக களமிறங்கும் பிரியாங் பாஞ்சல்!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக இந்திய ஏ அணி கேப்டன் பிரியாங் பாஞ்சல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளர். ...
-
ரோஹித் இல்லாதது மிகப்பெரும் இழப்பு - கவுதம் காம்பீர்!
தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரிய இழப்புஎன்று காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஆகாஷ் சோப்ராவின் கனவு அணியில் இந்திய கேப்டனுக்கு இடமில்லை!
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியாக தனது கனவு அணியை அறிவித்துள்ளார் ...
-
SA vs IND: டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் ரோஹித் சர்மா!
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணி துணைக்கேப்டன் ரோஹித் சர்மா விளகியுள்ளார். ...
-
SA vs IND: பயிற்சியின் போது ரோஹித் காயம்!
இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கோலி இல்லாமலே ஆசிய கோப்பையை ரோஹித் வென்றுள்ளார் - சவுரவ் கங்குலி!
விராட் கோலி இல்லாமல் கூட ரோஹித் சர்மா ஆசிய கோப்பையை வென்று கொடுத்துள்ளார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேசியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
டிராவிட்டுடன் செயல்படுவது எங்களுடைய அதிர்ஷ்டம் - ரோஹித் சர்மா
இந்திய அணியில் ராகுல் டிராவிட்டுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று தான் கூறவேண்டும் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐந்து ஆண்டுகள் அவர் தலைமையில் விளையாடியது மறக்க முடியாத ஒன்று - ரோஹித் சர்மா!
தனக்கு முன்னால் அந்த பணியை கவனித்து வந்த முன்னாள் கேப்டன் விராட் கோலியை புகழ்ந்து தற்போது ரோஹித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ...
-
இந்தியாவுக்காக விளையாடும்போது நீங்கள் எப்போதும் அழுத்தத்தில் இருப்பீர்கள் : ரோஹித் சர்மா
இந்திய ஒருநாள் அணியின் புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ரோகித் சர்மா பிசிசிஐ டிவி-க்காக கொடுத்த பேட்டியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47