Rohit sharma news
டி20 உலகக்கோப்பையில் புதிய வரலாறு படைத்தார் ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2ஆவது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று அசத்தியது.
இதில் பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
Related Cricket News on Rohit sharma news
-
அரை சதம் அடித்ததில் மகிழ்ச்சியில்லை - ரோஹித் சர்மா!
நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் அரைசதம் அடித்தது மகிழ்ச்சியில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்த பிட்ச் வேகத்திற்கும், ஸ்விங்கிற்கும் சாதகமாக இருந்தது - ரோஹித் சர்மா!
கோலி விளையாடிய இன்னிங்ஸ்களில் இதுதான் சிறந்தது. தலை வணங்குகிறேன் கோலி என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் சொதப்பிய ரோஹித், ராகுல்; ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
பெரிய போட்டிகளை எப்படி வெல்வது என்பது பற்றியே எங்கள் எண்ணம் இருக்கும் - ரோஹித் குறித்து விராட் கோலி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 1 லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
எங்களுக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டும் முக்கியமானதாக இருக்கும் - ரோஹித் சர்மா!
பாகிஸ்தான் அணியுடன் மோதுவது மிகவும் சவாலானது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி எதிர்கொள்ளும் போட்டிகள்!
சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி எதிர்கொள்ளும் போட்டிகள் மற்றும் அட்டவணையை இப்பதிவில் காண்போம். ...
-
இரு வாரங்களுக்கு முன் ஆஸி சென்றது ஏன்? ரோஹித் விளக்கம்!
உலகக் கோப்பை தொடங்குவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே ஆஸ்திரேலியாவுக்கு வந்தது பற்றி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு 30 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது - கபில் தேவ்!
டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேற இந்திய அணிக்கு 30% தான் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து கூறியுள்ளார். ...
-
பயிற்சி ஆட்டம்: மழையால் கைவிடப்பட்ட இந்தியா - நியூசிலாந்து போட்டி!
பிரிஸ்பேனில் தொடர் மழை காரணமாக இந்தியா - நியூசிலாந்து இடையேயான பயிற்சி போட்டி கைவிடப்பட்டது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஷமிக்கு கடைசி ஓவரை கொடுத்த காரணத்தை விளக்கிய ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தின் கடைசி ஓவரை முகமது ஷமிக்கு கொடுத்த காரணத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவை கவர்ந்த பதினோறு வயது சிறுவன்!
டி20 உலக கோப்பை தொடருக்காக இந்திய அணி பயிற்சி செய்யும் போது ஒரு சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பலம்; பலவீனம் ஓர் பார்வை!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் இருக்கும் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
டி20 உலகக்கோப்பை: அணிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஐசிசி!
டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு தொடரில் பங்கேற்கும் 16 அணி கேப்டன்களும் ஒருசேர செய்தியாளர்களைச் சந்தித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஆஸி., செல்வதற்கு முன் கோயிலில் வழிபட்ட ரோஹித் சர்மா!
டி20 உலககோப்பை தொடரில் செல்வதற்கு முன் கேப்டன் ரோஹித் சர்மா குடும்பத்துடன் சென்று மும்பையிலுள்ள பிரசித்திபெற்ற சித்திவிநாயகரை வழிப்பட்டார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47