Rohit sharma news
IND vs SA: அணியில் சில குறைகள் இருக்கிறது - ரோஹித் சர்மா!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்து இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய நிலையில் மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் குவின்டன் டி காக் 68 ரன்களும், ரூஸோவ் 48 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 100 ரன்களும் எடுத்தனர். ஸ்டப்ஸ் 23, மில்லர் 19 ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், 20 ஓவர்களில் அந்த அணி 227 ரன்களை குவித்து அசத்தியது.
Related Cricket News on Rohit sharma news
-
மீண்டும் பினீஷராக மாறிய காரணத்தை விளக்கிய தினேஷ் கார்த்திக்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட, பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் ஆகியோர் எனக்கு உதவினார்கள் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஹிட்மேன்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அதிரடியாக விளையாடியதன் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
-
எனது ஆட்டத்தை பார்த்து எனக்கே ஆச்சரியமாக உள்ளது - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றிபெற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 2nd T20I: ரோஹித், தினேஷ் காட்டடி; ஆஸியை பந்தாடியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்தது. ...
-
இமாலய சாதனையை நிகழ்த்திய ரோஹித் சர்மா!
விண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
-
WI vs IND: தொடரை வென்றது குறித்து ரோஹித் சர்மா மகிழ்ச்சி!
ப்ளோரிடா மைதானத்தில் ரன்களை குவிப்பது என்பது எளிதாக அமையவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 1st T20I: வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா!
முதல் பத்து ஓவர்கள் முடிகையில் 190 ரன்கள் வரும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் ரோஹித்தை முந்திய கப்தில்!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் சாதனையை நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் படைத்துள்ளார். ...
-
ENG vs IND, 1st ODI: ரோஹித் - தவான் ஜோடி சாதனை!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் - ரோஹித் சர்மா ஜோடி பெரும் சாதனையை படைத்துள்ளார். ...
-
ENG vs IND, 1st ODI: ரோஹித் அரைசதம்; இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
ENG vs IND, 2nd T20I: ஜடேஜாவைப் புகழ்ந்த ரோஹித் சர்மா!
இங்கிலாந்துடனான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணியின் வெற்றிக்கு ரவீந்திர ஜடேஜாவை கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய ரோஹித் சர்மா!
ஹார்திக் பாண்டியா இன்று பந்துவீச்சில் அசத்தி விட்டார். இனிவரும் போட்டிகளிலும் அவர் நிறைய ஓவர்கள் வீச வேண்டும் என்று விருப்பப்படுகிறேன் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
கரோனாவிலிருந்து மீண்டார் ரோஹித் சர்மா - தகவல்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ENG vs IND: முதல் டி20-க்கான இந்திய அணியை வழிநடத்தும் ஹர்திக் பாண்டியா?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47