Rohit sharma retirement
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சர்வதேச கிரிக்கேட்டில் ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் சர்மா?
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை (மார்ச் 9) நடைபெறவுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஒருவர் ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவும் பட்சத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்டரும், அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Related Cricket News on Rohit sharma retirement
-
டெஸ்டில் ரோஹித்தை பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவை நாம் பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கலாம் என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
தற்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை - ரோஹித் சர்மா!
சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போது ஓய்வை அறிவிப்பீர்கள் என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அளித்துள்ள பதில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
கோலியைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா!
தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்ற கையோடு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?
ஜூன் மாதம் நாடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
‘இது நடந்தால் நான் ஓய்வை அறிவிப்பேன்’ - ரோஹித் சர்மாவின் பதிலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தனது ஓய்வு முடிவு குறித்து எழுந்து கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்துள்ள பதில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24