Rohit sharma
ENG vs IND, 3rd Test Day 3: விஷ்வரூபமெடுத்த புஜாரா; வலுவான நிலையை நோக்கி இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி தற்போது 3ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சின் முடிவில் 78 ரன்களை மட்டுமே குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி ஆனது 432 ரன்களை குவித்தது. இதன் காரணமாக இந்திய அணியை விட இங்கிலாந்து 354 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளதால் இந்திய அணி பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
Related Cricket News on Rohit sharma
-
ENG vs IND, 3rd Test: தோல்வியை தவிர்க்க போராடும் புஜாரா, ரோஹித்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 112 ரன்களை எடுத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: பயிற்சியில் களமிறங்கும் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் தங்கள் பயிற்சியை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ENG vs IND, 2nd Test: ரோஹித், ராகுல் அரைசதம்; வலிமையான நிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்துள்ளது. ...
-
ENG vs IND, 2nd Test: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021 : சிஎஸ்கேவுடன் இணைந்து யுஏஇ-ல் லேண்ட் ஆகும் மும்பை இந்தியன்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி துபாய் செல்லவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ENG vs IND, 1st test : மழையால் கைநழுவும் ஆட்டம்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாகியுள்ளது. ...
-
ENG vs IND 1st Test, Day 5: வெற்றியை வசமாக்குமா இந்திய அணி?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 157 ரன்கள்தான் தேவைப்படுகிறது. இன்றைய கடைசிநாள் ஆட்டம் மிகுந்த பரபரப்பை எட்டியுள்ளது. ...
-
ENG vs IND, 1st Test Day 4: ரோஹித், புஜாரா நிதான ஆட்டம் !
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
ENG vs IND, 1st Test: முதல் விக்கெட்டை இழந்த இந்தியா; நிதான ஆட்டத்தில் ராகுல்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழந்து 97 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs IND, 1st Test Day 1 : நிதான ஆட்டத்தில் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் போட்டி அட்டவணை தகவல்!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் போட்டி அட்டவணை. ...
-
‘ரோஹித்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது’ - பிராட் ஹாக்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
-
பயிற்சி ஆட்டம் : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!
கவுண்டி லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
IND vs ENG: பயிற்சியில் களமிறங்கிய கோலி & கோ!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24