Rohit sharma
கேப்டன்ஷிப் ரோஹித்திடம் கொடுப்பது நல்ல ஐடியா தான் - மதன் லால்!
2014ஆம் ஆண்டு தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் விராட் கோலி. அதன்பின் 2017ஆம் ஆண்டிலிருந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாகவும் விராட் கோலி நியமிக்கப்பட்டார்.
2017 முதல் 3 விதமான இந்திய அணிகளின் கேப்டனாக இருந்துவரும் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தார். இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா என பல நாடுகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அணியாக இந்திய அணியை வழிநடத்திவருகிறார்.
Related Cricket News on Rohit sharma
-
ஐபிஎல் 2021: பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா!
தனிமைப்படுத்தலின் போதே ரோஹித் சர்மா பயிற்சி மேற்கொண்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
ஒருநாள், டி20 அணிக்கு ரோஹித் கேப்டன்? கோலியின் நிலை என்ன?!
டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தபின், இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலக திட்டமிட்டுள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...
-
ENG vs IND: காயம் குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா!
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தனது காயம் குறித்தும், அடுத்த போட்டியில் விளையாடுவது குறித்து தெரிவித்துள்ளார். ...
-
போட்டியின் தொடக்கம் எவ்வளவு முக்கியம் என்று தெரியும் - ரோஹித் சர்மா!
ஒவால் டெஸ்ட் போட்டியில் சதமடித்தது எனது வாழ்வின் முகவும் ஸ்பெஷலான ஒன்று என இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: ரோஹித் - புஜாராவுக்கு காயம்; இந்திய அணிக்கு புதிய தலைவலி!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் ரோஹித் சர்மா, புஜாரா ஆகியோர் காயமடைந்துள்ளனர். ...
-
ENG vs IND: ரிஷப், ஷர்துல் அதிரடி; இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் 2ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி 466 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஹைக் கிளாஸ் பிளேயரிடமிருந்து டாப் கிளாஸ் இன்னிங்ஸ் - விவிஎஸ் புகழாரம்
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய ரோஹித் சர்மாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ...
-
டிராவிட்டின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
இங்கிலாந்தில் அதிக சர்வதேச சதங்களை விளாசிய இந்திய எனும் சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
ENG vs IND, 4th Test Day 3: ஒரே ஓவரில் ரோஹித், புஜாரா விக்கெட்டை வீழ்த்திய ராபின்சன்; இந்தியா 171 ரன்கள் முன்னிலை!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டின் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 270 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs IND, 4th Test: சதமடித்து மாஸ் காட்டிய ரோஹித்; 100 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டில் 3ஆம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் அடித்து, 100 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
ENG vs IND, 4th test: அரைசதத்தை நழுவவிட்ட ராகுல்; நம்பிக்கை தரும் ரோஹித்!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்டின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ENG vs IND, 4th Test, Day 2: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியா!
4ஆவது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸின் கடைசி நேர அதிரடி அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி, 99 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
கோலியை பின்னுக்கு தள்ளிய ரோஹித்!
சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரோஹித் சர்மா முதல்முறையாக 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
புஜாரா மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிகெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சட்டேஸ்வர் புஜாரா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24