Royal challengers
இந்த தொடரில் சுதந்திரமாக விளையாடவுள்ளேன் - விராட் கோலி ஓபன் டாக்!
ஐபிஎல் 15வது சீசனில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது. இந்த நிலையில், மும்பைக்கு சென்றுள்ள பெங்களூரு அணி வீரர்கள், அங்கு பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். திருமணம் காரணமாக மேக்ஸ்வெல் இன்னும் ஐபிஎல் தொடருக்கு வரவில்லை.
இதனால் மாற்று திட்டத்துடன் பெங்களூரு அணி முதல் சில போட்டியில் கையாளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் டு பிளெஸிஸ் புதிய கேப்டனாக களமிறங்குகிறார். டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்று விட்டார். கேஎஸ் பரத், படிக்கல் , சாஹல் ஆகியோர் வேறு அணிக்கு சென்றுவிட, பெங்களூரு அணி புதிய அணியை கட்டமைத்து விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
Related Cricket News on Royal challengers
-
விராட் கோலி ஓபனராக விளையாட கூடாது - வாசிம் ஜாஃபர்!
விராட் கோலி இந்த வருடம் பெங்களூர் அணிக்காக எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டி அட்டவணை & அணி விவரம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: விராட் கோலியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - கிளென் மேக்ஸ்வெல்!
விராட் கோலியின் தற்போதைய நிலை குறித்து ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி எடுத்தது துணிச்சலான முடிவு - சுனில் கவாஸ்கர்!
ஃபாஃப் டுப்ளெசிஸை கேப்டனாக நியமித்தது ஆர்சிபி அணியின் துணிச்சலான முடிவு என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டு பிளெசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கோலி, வில்லியர்ஸ்!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ஃபாஃப் டூ பிளெசிஸ் நியமிக்கப்பட்டது குறித்து அந்த அணியின் விராட் கோலி, ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ...
-
வெளிநாட்டு வீரரை நம்புவது எளிதல்ல - கேப்டன் பதவி குறித்து ஃபாஃப்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி கேப்டனாக டு பிளெஸ்சிஸ் நியமனம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்சிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி கேப்டன் குறித்து வெளியான அப்டேட்; ரசிகர்கள் உற்சாகம்!
ஆர்சிபி கேப்டன்சி குறித்து விராட் கோலியே ரசிகர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் இவர் தான்!
ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனுக்கான ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் மார்ச் 12 அன்று அறிவிக்கப்படவுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியில் மீண்டும் இணையும் ஏபிடி வில்லியர்ஸ்!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ஏபிடி வில்லியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசகராக பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: விராட் கோலி கேப்டனாக செயல்பட வாய்ப்பில்லை - டேனியல் வெட்டோரி!
விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக இனிமேல் செயல்பட வாய்ப்பே இல்லை என்று ஆர்சிபி முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
ஆர்சிபியிலிருந்து விலக நினைத்தேன் - விராட் கோலி!
பெங்களூரு அணியை விட்டு வெளியேறி ஏலத்தில் களமிறங்க திட்டமிட்டதாக விராட் கோலி உண்மையை உடைத்துள்ளார். ...
-
நான் நானாக இருக்க விரும்புகிறேன் - விராட் கோலி!
வாழ்க்கையில் நான் நானாக இல்லாவிட்டால் மைதானத்திலும் என்னால் சுயமாக இருக்க முடியாது என விராட் கோலி பேட்டியளித்தார். ...
-
ஆர்சிபி அணியுடனான பிணைப்பு குறித்து ஏபிடி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அந்த அணியுடனான பிணைப்பு குறித்து பகிர்ந்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24