Rr ipl
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முன்னேற்றம்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ் இணை 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையிலும், இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்து தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது கேகேஆர்!
ஆர்சிபி அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் கேகேஆர் அணி நடப்பு ஐபிஎல் சீசன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட ராஜஸ்தான் ராயல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங் அதிரடி ஃபினிஷிங்; ஆர்சிபி அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: முழு தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு!
நடைபெற்று வரும் ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான அனைத்து போட்டிகளின் அட்டவணையையும் ஐபிஎல் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: லக்னோவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: அரைசதம் கடந்து அசத்திய சஞ்சு சாம்சன்; லக்னோ அணிக்கு 190 ரன்கள் இலக்கு!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி; உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் 17ஆவது சீசனின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: சிக்ஸர் மழை பொழிந்த ஆண்ட்ரே ரஸல்; சன்ரைசர்ஸ் அணிக்கு இமாலய இலக்கு!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சாம் கரண் அரைசதம்; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: ரச்சின் ரவீந்திராவை பாராட்டிய அனில் கும்ப்ளே!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது அறிமுக ஆட்டத்திலேயே ஆபாரமாக விளையாடிய ரச்சின் ரவீந்திராவை முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24