Rr ipl
அவர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட மோதல் ஏதுமில்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஷார்ஜாவில் கடந்த வாரம் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நடந்தது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் வீசிய 19ஆவது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப் பந்த் எதிர்கொண்டார். பந்த் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடும்போது, திரிபாதி ஃபீல்டிங் செய்து பந்தை எறிய அது ரிஷப் பந்த்தின் உடலில் பட்டுச் சென்றது. இதைப் பார்த்த அஸ்வின் 2ஆவது ரன் ஓடினார்.
பொதுவாக ஃபீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது பேட்ஸ்மேன் உடலில் பட்டுவிட்டால் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். இது கிரிக்கெட்டில் கடைப்பிடிக்கப்படும் மரபாகும். விதிகளில் அவ்வாறு இல்லாவிட்டாலும் மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மன்கட் அவுட் செய்யும் முன் ஸ்ட்ரைக்கரில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை செய்வது மரபாகும். ஆனால், விதிமுறையில் எச்சரிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால், மரபை சில வீரர்கள் கடைப்பிடிக்கிறார்கள், பலர் கடைப்பிடிப்பதில்லை.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச அணி!
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன். ...
-
ஐபிஎல் 2021: எங்கள் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர் - ரிஷப் பந்த்!
நாங்கள் சிறப்பாக செயல்பட்டதால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினோம் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: தோனி மட்டும் தடுமாறவில்லை - ஸ்டீபன் ஃபிளமிங்!
துபாய் மைதனாத்தில் தோனி ஒருவர் மட்டுமே தடுமாறவில்லை, அனைத்து வீரர்களுமே சிரமப்பட்டனர் என்று சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மைதானம் இரு தன்மைகளாக இருந்ததால், எங்களால் ஸ்கோர் செய்ய முடியவில்லை - தோனி!
ஆடுகளம் இரு தன்மை உடையதாக இருந்ததால், எங்களால் ரன்களைச் சேர்க்க முடியவில்லை என சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார். ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கேவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது டெல்லி!
ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீழ்த்தியது. ...
-
ஐபிஎல் 2021: 136 ரன்களில் சுருண்டது சிஎஸ்கே!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஹைதராபாத் அணி பேட்டிங் தூக்கத்தை வரவழைத்தது - வீரேந்திர சேவாக்!
கேகேஆருக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் ஆடிய விதம், தூக்கத்தை வரவழைத்ததாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
-
ராகுல் ஒன்றும் தோனி அல்ல - அஜய் ஜடேஜா விளாசல்!
பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல் சிஎஸ்கே கேப்டன் தோனியை போல அமைதியாக இருந்தாலும் கூட, அவரால் தோனியை போல அணியை வழிநடத்த முடியாது என்றும் ராகுலுக்கு அணியை வழிநடத்தும் திறன் இல்லை என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா ...
-
ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் -போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் 51ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2021: சதமடித்த கெய்க்வாட்டை புகழ்ந்த பிரையன் லாரா!
சிஎஸ்கேவின் ருதுராஜ் கெய்க்வாட் நிச்சயம் கே.எல் ராகுல் போன்று அதே கேட்டகரியில் வருவார் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2021: ஃபார்மிற்கு திரும்பிய கில்; கேகேஆர் அசத்தல் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: ரெய்னாவிற்கு பதில் இவரை அணியில் சேர்த்தால் வியப்பு தான் - ஷான் பொல்லாக்!
ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து சொதப்பிவரும் ரெய்னாவிற்கு பதிலாக ராபின் உத்தப்பாவை சேர்க்கலாம் என்று ஷான் பொல்லாக் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: கேகேஆர் பந்துவீச்சில் 115 ரன்களில் சுருண்டது ஹைதராபாத்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 116 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24