Rr ipl
ஐபிஎல் 2021: 129 ரன்களில் சுருண்டது மும்பை !
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 46ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் ரோஹித் சர்மா 7 ரன்களிலும், டி காக் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் மட்டும் நிலைத்து விளையாடி 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் மெகா ஏலத்த இவர் கோடிகளில் புரள்வார் - சஞ்சய் மஞ்ச்ரேக்கார்!
கொல்கத்தா அணியில் விளையாடி வரும் தமிழரான வெங்கடேஷ் ஐயர், ஐபிஎல் 2022 ஏலத்தில் ரூ. 12 முதல் ரூ. 14 கோடி வரை அள்ளுவார் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச பிளேயிங் லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2021: ஷாருக் கானை பாரட்டிய கேஎல் ராகுல்!
கொல்கத்தா அணியுடனான போட்டியில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிபெறச் செய்த ஷாருக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் புகழ்ந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச பிளேயிங் லெவன்!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2021: பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்ய 4 அணிகளிடையே கடும் போட்டி!
பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோல்வியடைந்துள்ளதால், பிளேஆஃப் சுற்றுக்கான பிரகாச வாய்ப்பை தவறவிட்டுள்ளது. ...
-
இரண்டு புள்ளிகளைப் பெற்றது மகிழ்ச்சி - கேஏல் ராகுல் !
கொல்கத்தா அணியுடன் வெற்றிபெற்று 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: விறுவிறுப்பான ஆட்டத்தில் கேகேஆரை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது பஞ்சாப் கிங்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது. ...
-
அஸ்வின் - மோர்கன் சர்ச்சையில் முக்கிய குற்றவாளி தினேஷ் கார்த்திக் தான் - சேவாக்!
ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் அஸ்வினுக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கனுக்கும் இடையே நடந்த வார்த்தை மோதலில் மிகப்பெரிய குற்றவாளி தினேஷ் கார்த்திக்தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வினை கண்டித்த தோனி - மனம் திறந்த சேவாக்!
ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் அஸ்வின் இருந்தபோது, எதிரணி வீரரை சென்ட் ஆஃப் செய்ததை தோனி விரும்பாமல் அவரைத் திட்டினார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: வெங்கடேஷ் அதிரடி அரைசதம்; பஞ்சாப்புக்கு 166 ரன்கள் இலக்கு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மீண்டும் வலுவாக திரும்புவோம் - சஹா நம்பிக்கை!
இத்தோல்வியிலிருந்து மீண்டும் வலுவாக திரும்புவோம் என்று அந்த அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு ஆல் ரவுண்டர் கிடைத்துவிட்டார் - சுனில் கவாஸ்கர் புகழாரம்!
இந்திய அணிக்கு வெகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தேடித்தந்துள்ளதாக இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பிளே ஆஃப் கனவை நனவாக்கப்போவது யார்? பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 45ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
தொடர்ந்து சொதப்பும் வீரர்களுக்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!
ஒரு சில அணிகளில் விளையாடும் வீரர்கள் சரிவர விளையாடத போதிலும் அவர்களுக்கு ஏன் அணி நிர்வாகம் மீண்டும் வாய்ப்புகளை வழங்கி வருகிறது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24