Rr ipl
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்தே நீடிப்பார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய 14 ஆவது சீசன் ஐபிஎல் தொடரானின் முதல் பாதி முடிந்த நிலையில், இரண்டாம் பாதி தொடங்கிய போது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கரோனா பாதிப்பு காரணமாக இந்த தொடரானது பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மீதமுள்ள 31 போட்டிகள் வரும் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கு டெல்லி அணியின் கேப்டனாக யார் செயல்படுவார்கள் ? என்று கேள்வி சமூக வலைத்தளத்தில் அதிக அளவில் எழுந்தன. ஏனெனில் இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்த போது அந்த தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார்.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் 2021: பார்வையாளர்கள் முன் விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளது - ஈயன் மோர்கன்!
பார்வையாளர்கள் மத்தியில் ஐபிஎல் தொடரில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கேவின் தொடக்க வீரர் இவர் தான்; வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக ராபின் உத்தப்பா களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: காயம் காரணமாக தமிழக வீரர் விலகல்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மணிமாறன் சித்தார்த் காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். ...
-
‘சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் நான் தான்’ - ட்வீட் போட்டு சர்ச்சையில் சிக்கிய ஜடேஜா!
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு ரவீந்திர ஜடேஜா அளித்துள்ள பதில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2021: போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஸ்ரேயாஸ் அணிக்கு திரும்பியது மிகப்பெரும் பலம் - முகமது கைஃப்!
14ஆவது ஐபிஎல் சீசனின் 2ஆம் பாதியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் இணைந்திருப்பது பெரிய பலமாக இருக்கும் என அணியின் துணைப் பயிற்சியாளர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
சதம் விளாசிய மிஸ்டர் 360; உச்சகட்ட ஃபார்மில் ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட பயிற்சி ஆட்டத்தில் ஏபி டி வில்லியர்ஸ் சதம் விளாசி அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: அமீரகம் வந்தடைந்தார் சாம் கரன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் சாம் கரன் ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்துள்ளதாக அணி நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கே அணிக்கு புது சிக்கல்; இரு வீரர்கள் பங்கேற்பது சந்தேகம்!
ஐபிஎல் டி20 தொடரில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரு முக்கிய வீரர்கள் முதல் சில போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2021: ஆல்டைம் பெஸ்ட் லெவனை அறிவித்த ஷகிப் அல் ஹசன்!
ஐபிஎல் தொடரில் தனது ஆல்டைம் பெஸ்ட் லெவன் அணியை வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா!
தனிமைப்படுத்தலின் போதே ரோஹித் சர்மா பயிற்சி மேற்கொண்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
ஐபிஎல் 2021: கேகேஆர் அணி குறித்து பயிற்சியாளர் ஓபன் டாக்!
இந்த வருட ஐபிஎல் போட்டியில் மிகவும் சுமாராக விளையாடியுள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ். ஏழு ஆட்டங்களில் இரு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது. ...
-
முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க நீல நிற ஜெர்ஸில் களமிறங்கும் ஆர்சிபி!
கரோனாவை எதிர்த்து போராடி வரும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அமீரகத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடும் முதல் போட்டியில் நீல நிற ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது. ...
-
அக்டோபர் 17-ல் ஐபிஎல் மெகா ஏலம்- தகவல்!
வருகிற அக்டோபர் 17ஆம் தேதி 15ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24