Rr ipl
ஐபிஎல் 2021: மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் அதிரடி; இமாலய இலக்கை நிர்ணயித்த ஆர்சிபி!
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீமானித்தார்.
இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, தேவ்தத் படிகள் களமிறங்கினர். இதில் விராட் 5 ரன்களிலும், படிகள் 25 ரன்களிலும், படிதர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் - ஏபி டி வில்லியர்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இப்போட்டியில் இருவரும் அரைசதம் விளாசியும் அசத்தினர்.
பின்னர் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, தொடர்ந்து அதிரடி காட்டி வந்த டி வில்லியர்ஸ் ஆட்டத்தின் இறுதிவரை நின்று ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை குவித்தது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டி வில்லியர்ஸ் 76 ரன்களைச் சேர்த்தார்.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி ரசிகர்களின் எதிர ...
-
ஐபிஎல் திருவிழா 2021: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!
மும்பை வான்கேடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், டெல்லி ...
-
வலிமையான பேட்டிங் இல்லாத வரை தோல்வி மட்டும் தான் - டேவிட் வார்னர் வருத்தம்
சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 9ஆது லீக் ஆட்டத்தில் சன்ரைச ...
-
ஐபிஎல் திருவிழா 2021: ஆர்.சி.பி vs கே.கே.ஆர் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையில ...
-
ஐபிஎல் 2021: சஹார், போல்ட் அபார பந்துவீச்சு; மும்பை த்ரில் வெற்றி!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹ ...
-
ஐபிஎல் 2021: எஸ்.ஆர்.எச். பந்துவீச்சாளர்களிடம் திணறிய மும்பை!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்!
சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2021: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் இன்றையை போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
விரைவில் களமிறங்குவேன் - வில்லியம்சன் நம்பிக்கை
முழங்கை தசையில் சிறிய பிளவு ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சைப் பெற்று வரும் நியூசிலாந்து அணி கேப்டனும், சன் ரைசர்ஸ் அணியின் முக்கிய வீரருமான கேன் வில்லியம்சன், இன்னும் ஒரு வாரத்துக்குள் குணமடைந்து விடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சஹார், மொயீன் அபாரம்; பஞ்சாப்பை பந்தாடியது சிஎஸ்கே!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சு; இமாலய இலக்கை நிர்ணயிக்குமா பஞ்சாப் கிங்ஸ்?
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. ...
-
‘அஸ்வினை பயன்படுத்தாதது தவறுதான்’ -ரிக்கி பாண்டிங்
ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அஸ்வினுக்கு நான்காவது ஓவரை வீச அனுமதிக்காதது தவறுதான் என டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் திருவிழா 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சப் கிங்ஸ்; போட்டி முன்னோட்டம் & ஃபெண்டஸி லெவன்!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கிய ரசிக ...
-
ஐபிஎல் 2021: மீண்டும் ஒரு த்ரில்லர்; இம்முறை போட்டியை வென்றது ராஜஸ்தான்!
ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24