Rr ipl
ஐபிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 16ஆவது சீசன் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச தீர்மானித்து சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் முதலே அடித்து விளையாடி 23 பந்தில் அரைசதம் அடித்தார். ஒருமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து நின்று விளையாட, மறுமுனையில் டெவான் கான்வே (1), மொயின் அலி(23), பென் ஸ்டோக்ஸ்(7), அம்பாதி ராயுடு(12) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2023: ருதுராத் மிரட்டல், தோனி ஃபினீஷிங்; குஜராத்திற்கு 179 ரன்கள் டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஸ்ரேயாஸின் இடத்தை ஜெகதீசன் நிரப்புவாரா? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதில்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில் அவரது இடத்தை நாரயண் ஜெகதீசன் நிரப்புவார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: கான்வேவை க்ளீன் போல்டாக்கிய ஷமி; வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரில் முகமது ஷமி தனது 100ஆவது விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பும்ராவுக்கு மாற்றாக தமிழ்நாடு வீரர் அறிவிப்பு!
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பும்ரா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு மாற்றாக தமிழ்நாடு கிரிக்கெட் அணி வீரர் சந்தீர் சர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: முகேஷ் சௌத்ரிக்கான மாற்று வீரரை தேர்வு செய்தது சிஎஸ்கே!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய முகேஷ் சௌத்ரிக்கு மாற்று வீரராக ஆகாஷ் சிங்கை ஒப்பந்தம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ...
-
ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
16ஆவது சீசன் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ...
-
சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் - ஆகாஷ் சோப்ரா கணிப்பு!
சென்னை அணிக்குச் சொந்த மைதானத்தில் போட்டிகள் நடப்பதால் அவர்கள் முதல் நான்கு இடங்களுக்குள் வந்து பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைவார்கள் என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். ...
-
கேப்டன் பதவி குறித்து நிதிஷ் ராணா ஓபன் டாக்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடாத காரணத்தால் அந்த அணியின் தற்காலிக கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடும் ஸ்டோக்ஸ்; பின்னடைவில் சிஎஸ்கே!
ஐபிஎல் 16ஆவது சீசனில் பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பும்ராவுக்கு மாற்று வீரராக களமிறங்கும் அர்ஜுன் டெண்டுல்கர்?
காயம் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ரா ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சங்ககாரா எங்களுக்கு பயிற்சியாளராக கிடைத்தது உண்மையிலேயே நாங்கள் செய்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் - சஞ்சு சாம்சன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் தன்னுடைய பயணம் பற்றியும் கடந்த வருடத்தின் சிறப்பான ஆட்டம் பற்றியும் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். ...
-
இந்த அணியால் கோப்பைக்கு அருகில் கூட செல்லமுடியாது - ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்த முறை ஒரு முன்னணி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதிப்பெறாமல் வெளியேறும் என தற்போதே உறுதியாக கூறுகிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. ...
-
ஐபிஎல் 2023: இந்த சீசன் தான் உண்மையான ஐபிஎல் தொடர் - அம்பத்தி ராயுடு!
சென்னை அணியில் முக்கிய வீரரான அம்பத்தி ராயுடு ரசிகர்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24