Rr ipl
‘இந்த காயத்தை எதிர்காலத்தில் மேலும் சாதிக்க பயன்படுத்தவும்’ - ஜோஸ் பட்லர்
ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்களை எடுத்திருந்தார்.
Related Cricket News on Rr ipl
-
இனிவரும் பயணத்திற்கு எங்கள் அணி பெற்ற இந்த வெற்றி ஒரு துவக்கமாக அமையும் - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடரில் இனிவரும் பயணத்திற்கு எங்கள் அணி பெற்ற இந்த வெற்றி ஒரு துவக்கமாக அமையும் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் இறுதிப்போட்டியில் சாதனைப் படைத்த ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல்லில் தோனி கூட செய்யாத சாதனையை ஹர்திக் பாண்டியா செய்துள்ளார். ...
-
எங்கள் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன் - சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சீசனின் சிறந்த கேட்ச், சூப்பர் ஸ்டிரைக்கர், மதிப்புமிக்க வீரர்..!
ஐபிஎல் 15ஆவது சீசனில் அதிக பட்ச ரன்கள், அதிக விக்கெட்டுகள், வளர்ந்து வரும் வீரர் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற வீரர்களின் முழுவிவரம் உங்களுக்காக.. ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அறிமுக சீசனிலேயே கோப்பையையும் வென்று சாதித்துள்ளது. ...
-
சிராஜுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரசிகர்கள்!
முகமது சிராஜை சில ரசிகர்கள் தரைகுறைவாக விமர்சித்ததை அடுத்து இதர ரசிகர்கள் ஒரு கிரிக்கெட் வீரர் போட்டிகளில் சுமாராக செயல்படுவது சகஜமானது. ஆனால் அதற்காக இப்படி எல்லைமீறி திட்டுவதாக என்று அந்த ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ...
-
பட்லரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஹர்திக் பாண்டியா - காணொளி!
15ஆவது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022 இறுதிப்போட்டி: ராஜஸ்தான் பேட்டர்களை சுருட்டிய குஜராத் பவுலர்கள்!
ஐபிஎல் 2022 இறுதிப்போட்டி: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 131 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: நிறைவுவிழாவில் தமிழ் பாடலை தவிர்த்த ரஹ்மான்!
ஐபிஎல் நிறைவு விழாவின் போது ஏஆர் ரஹ்மான் தமிழ் பாடல்களை தவிர்த்தது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பேட்டியின் போது கதறி அழுத ஜோஸ் பட்லர்!
ஐபிஎல் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன் ஜாஸ் பட்லர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: நிறைவு நிகழ்ச்சியால் நொகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்!
ஐபிஎல் நிறைவு நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே ரன்வீர் சிங் கொடுத்த சர்ஃப்ரைசால் ரசிகர்கள் கண்ணீர் கடலில் ஆழ்த்தினார். ...
-
ஐபிஎல் 2022: முகமது கைஃபின் பெஸ்ட் பிளேயிங் லெவன்!
இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து கைப் அணியை உருவாக்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022 இறுதிப்போட்டி: குஜராத் அணியின் ஆட்டத்தின் போக்கை மாற்றும் நான்கு வீரர்கள்!
இந்தப் போட்டியில் குஜராத் வெற்றிக்கு காரணமாக இருக்கப் போகும் வீரர்கள் பட்டியல் குறித்து தற்போது காணலாம். ...
-
ஐபிஎல் 2022: தாயின் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் அணிக்காக விளையாடும் ராஜஸ்தான் வீரர்!
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓபேத் மெக்காய் அவரின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24