Rr ipl
'நான் வித்தியாசமானவன்' - சஞ்சு சாம்சன்!
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரானது நேற்று முன்தினம் மிகச் சிறப்பாக நிறைவடைந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து குஜராத் அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 130 ரன்களை மட்டுமே அடித்தது.
Related Cricket News on Rr ipl
-
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய இடம் உள்ளது - டேனியல் விட்டோரி!
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய பேட்டிங் இடம் கிடைப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்து முன்னாள் வீரர் டேனியல் விட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
ரியான் பராக்கை மேம்படுத்த காத்திருக்கிறோம் - குமார் சங்கக்காரா!
ரியான் பராக் குறித்துப் பேசியுள்ள ராஜஸ்தான் அணியின் இயக்குனர் மற்றும் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா, ரியான் பராக்கை மேம்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். ...
-
ஹர்திக் தோனியின் வழியை பின்பற்றுகிறார் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஹர்திக் பாண்டியா, தோனியின் வழியில் சென்றதால் தான் கேப்டன்சியில் ஜொலிக்க முடிந்ததாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கோப்பையுடன் வலம் வந்த குஜராத் வீரர்கள்!
ஐபிஎல் 2022 தொடரை கைப்பற்றிய குஜராத் அணி வீரர்கள் கையில் கோப்பையுடன் அகமதாபாத் நகரில் திறந்தவெளி பேருந்தில் வலம் வந்தனர். அவர்களுக்கு பொது மக்கள் அமோக வரவேற்பு அளித்து உற்சாகப்படுத்தினர். ...
-
இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா? - மைக்கேல் வாகன் பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்திய அணியில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புதிய கேப்டன் தேவைப்பட்டால் நிச்சயம் ஹர்திக் பாண்டியாவைத்தான் பரிந்துரைப்பேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான மைக்கல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சச்சினின் லெவன் அணியில் ரோஹித், கோலிக்கு இடமில்லை!
சச்சின் டெண்டுல்கரின் ஐபிஎல் அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய அணியில் இருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை. ...
-
ஐபிஎல் 2022: மைதான ஊழியர்களை கவுரவித்த பிசிசிஐ!
15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்த 6 மைதானங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் மைதான பராமரிப்பாளர்களுக்கு ரூ.1.25 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை தான் அடுத்த இலக்கு - ஹர்திக் பாண்டியா!
நீண்ட கால, குறுகிய கால, என்ன நடந்தாலும் உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: உம்ரான் மாலிக்கை புகழ்ந்த அஸி., ஜாம்பவான்!
ஐபிஎல் வரலாற்றில் வளர்ந்துவரும் வீரருக்கான விருதை வெல்லும் 3ஆவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை உம்ரான் மாலிக் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தோனியுடன் பாண்டியாவை ஒப்பிட்ட சுனில் கவாஸ்கர்!
முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், ஐபிஎல் 2022 தொடரை வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவை தோனியுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். ...
-
முடிவுக்கு வருகிறதா அஸ்வினின் ஒருநாள், டி20 கிரிக்கெட் வாழ்க்கை?
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு இனி டி20, ஒருநாள் இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றிய சஹால் தவறவிட்ட கேட்ச்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி இன்னிங்ஸில் முதல் ஓவரில் யுஸ்வேந்திர சாஹல் கோட்டைவிட்ட கேட்ச்சை பிடித்திருந்தால் ஆட்டம் எப்படி வேண்டுமானால் மாறியிருக்கும். ஆனால் அந்த கேட்ச்சை கோட்டைவிட்டதால் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக போட்டியின் முடிவு அமைந்தது. ...
-
ஐபிஎல் 2022: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஆஷிஸ் நெஹ்ரா
ஐபிஎல் வரலாற்றில் தனது அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த முதல் இந்திய தலைமை பயிற்சியாளர் என்ற பெருமைக்கு ஆஷிஸ் நெஹ்ரா சொந்தக்காரராகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: இந்த விருதை பெரும் முதல் இந்தியர் தினேஷ் கார்த்திக் தான்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான சூப்பர் ஸ்டிரைக்கர் ஆஃப் தி சீசன் விருதினை இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பெற்று சாதனைப் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24