Sa vs ban
டி20 உலகக்கோப்பை: சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது வங்கதேசம்!
ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி மஹ்முதுல்லா, ஷாகிப் அல் ஹசன் ஆகியோரது அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Sa vs ban
-
டி20 உலகக்கோப்பை: மஹ்முதுல்லா அரைசதம்; 182 ரன்களை இலக்காக நிர்ணயித்த வங்கதேசம்!
டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற பெரிய வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பப்புவா நியூ கினிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஓமனை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!
ஓமன் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் வங்கதேச அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: நைம், ஷாகிப் காட்டடி; ஓமனிற்கு 160 ரன்கல் இலக்கு!
ஓமன் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஸ்காட்லாந்துடனான தோல்வி குறித்து மஹ்மதுல்லா விளக்கம்!
போட்டியின் இடைப்பட்ட ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்காததால் ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்ததாக வங்கதேச அணி கேப்டன் மஹ்முதுல்லா கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: கத்துக்குட்டி அணி தானே என்று நினைத்து கோட்டை விட்ட ஜாம்பாவன் அணிகள்!
டி20 உலகக்கோப்பை தொடரில் ஜாம்பவான் அணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய 5 போட்டிகள் குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்திடம் வீழ்ந்தது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கு 141 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 141 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆறாண்டுகளுக்கு பிறகு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை முடிந்த கையோடு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. ...
-
BAN vs NZ: வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்றது நியூ.!
வங்கதேச அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது. ...
-
BAN vs NZ: டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்!
வங்கதேச அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
BAN vs NZ: அன்று ஆஸி., இன்று நியூ.; தொடரை வென்று சாதனைப் படைத்தது வங்கதேசம்!
நியூசிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. ...
-
BAN vs NZ: வங்கதேசத்தை வீழ்த்தி கம்பேக் கொடுத்த நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BAN vs NZ: மீண்டும் தடுமாறிய நியூசிலாந்து; தொடரை வென்று சாதனை படைக்குமா வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 129 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
-
BAN vs NZ: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24