Sa vs eng
ENG v IRE, Only Test: போப், பிராட், டங் அசத்தல்; அயர்லாந்தை பந்தாடியது இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி ஜூன் 1ஆம் தேதி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி அயர்லாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் இங்கிலாந்தில் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 172 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் க்ராவ்லி மற்றும் டக்கட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் க்ராவ்லி 56 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து டக்கட்டுடன் ஓலி போப் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அயர்லாந்தின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் அடித்து அசத்தினர். இருவரது விக்கெட்டுளையும் எடுக்க முடியாமல் அயர்லாந்து அணியினர் சிரமப்பட்டனர்.
Related Cricket News on Sa vs eng
-
ENG v IRE, Only Test: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் அயர்லாந்து!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 524 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் அயர்லாந்து அணி தடுமாறி வருகிறது. ...
-
இங்கிலாந்து vs அயர்லாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸில் நடைபெறுகிறது. ...
-
ENG v IRE, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; பேர்ஸ்டோவுக்கு இடம்!
அயர்லாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
இந்தத் தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது - ஜோஸ் பட்லர்!
வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வியைச் சந்தித்து ஒயிட்வாஷ் ஆனதைத்தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் வருத்தம் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs ENG, 3rd Test: உலக சாம்பியனை ஒயிட்வாஷ் செய்தது வங்கதேசம்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒயிட்வாஷ் வெற்றியைப் பெற்றுள்ளது. ...
-
BAN vs ENG, 2nd T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. ...
-
BAN vs ENG, 2nd T20I: இங்கிலாந்தை 117 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
BAN vs ENG, 1st T20I: இங்கிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல் வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
BAN vs ENG, 1st T20I: ஜொஸ் பட்லர் அரைசதம்; வங்கதேசத்திற்கு 157 டார்கெட்!
வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs ENG, 3rd ODI: இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது வங்கதேசம்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
BAN vs ENG, 3rd ODI: வங்கதேசத்தை 246 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 247 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs ENG, 2nd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. ...
-
BAN vs ENG, 2nd ODI: ஜேசன் ராய் அபார சதம்; வங்கதேசத்துக்கு 327 டார்கெட்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 327 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs ENG, 1st ODI: மாலன் சதத்தில் இங்கிலாந்து போராடி வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24