Sa vs sl 2nd test
இங்கிலாந்து vs இலங்கை, இரண்டாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
England vs Sri Lanka 2nd Test Dream11 Prediction: இலங்கை அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை (ஆகஸ்ட் 29) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும் என்பதாலும், இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
ENG vs SL 2nd Test: போட்டி தகவல்கள்
Related Cricket News on Sa vs sl 2nd test
-
கிறிஸ் கெயில், சந்தர்பால் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் விளையாடும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ENG vs SL: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் ஒல்லி ஸ்டோனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டிக்கு மாற்றம் - பிசிபி அறிவிப்பு!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டிக்கு மாற்றியமைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - கிரேய்க் பிராத்வைட்!
இப்போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாகவே தோல்வியடைந்தோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வைத் தெரிவித்துள்ளார். ...
-
போட்டியில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது - டெம்பா பவுமா!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 1-0 என கைப்பற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது என்று தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார். ...
-
WI vs SA, 2nd Test: விண்டீஸை வீழ்த்தியதுடன் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
WI vs SA, 2nd Test: ஜெய்டன் சீல்ஸ் அபார பந்துவீச்சு; விண்டீஸுக்கு 262 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 262 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs SA, 2nd Test: மார்க்ரம், வெர்ரைன் அரைசதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
WI vs SA, 2nd Test: வெஸ்ட் இண்டீஸை 144 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 144 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. ...
-
ஸ்டம்புகளை பறக்கவிட்ட ஜெய்டன் சீல்ஸ், ஷமார் ஜோசப்- வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜெய்டன் சீல்ஸ், ஷமார் ஜோசப் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஜேசன் ஹோல்டர்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய 13ஆவது வீரர் எனும் பெருமையை ஜேசன் ஹோல்டர் பெற்றுள்ளார். ...
-
WI vs SA, 2nd Test: 160 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; தடுமாறும் விண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ...
-
சொந்த மண்ணில் முதல் விக்கெட்; ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஷமார் ஜோசப் - வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் முதல் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
WI vs SA, 2nd Test: தடுமாறும் தென் ஆப்பிரிக்கா; பந்துவீச்சில் அசத்திய ஜோசப்!
வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47