Sa vs sl test
இம்முறை சதம் அடிக்காததில் சற்று வருத்தமாக தான் இருக்கிறது - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் அறிமுகமான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக போட்டியிலேயே 171 ரன்கள் குவித்து ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியிருந்தார். அதோடு முதல் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன்படி ட்ரினிடாட் நகரில் நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததால் இந்திய அணி நேற்று தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடியது. அதன்படி நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்துள்ளது.
Related Cricket News on Sa vs sl test
-
WI vs IND, 2nd Test: சதத்தை நெருங்கும் விராட் கோலி; தடுமாற்றத்தை சமாளித்த இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WI vs IND, 2nd Test: ரோஹித், ஜெய்ஸ்வால் அரைசதம்; ஆதிக்கத்தை தொடரும் இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இது விராட் கோலியின் 500ஆவது போட்டியா? - ராகுல் டிராவிட்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 500ஆவது சர்வதேச போட்டியில் களமிறங்க உள்ளது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
SL vs PAK 1st Test: இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 2ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
SL vs PAK 1st Test: எளிய இலக்கை விரட்டும் பாகிஸ்தான்; தோல்வியை தவிர்க்குமா இலங்கை?
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 48 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப் 10-இல் நுழைந்தார் ரோஹித்!
ஐசிசி ஆடவர் டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 10 ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
இளம் வீரர்களுக்கு சரியான ரோலை கொடுக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார். ...
-
அஸ்வினை எதிர்கொள்ளும் வீரர்கள் பயந்து நடுங்குகிறார்கள் - அனில் கும்ப்ளே!
அஸ்வினை எதிர்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பயந்து நடுங்குகிறார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
SL vs PAK, 1st Test: இரட்டை சதமடித்த சௌத் சகீல்; இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை நிதானம்!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் சௌத் சகீல் இரட்டை சதமடித்து சாதனைப் படைத்துள்ளார். ...
-
SL vs PAK 1st Test: ஷகில், சல்மான் நிதானம்; முன்னிலை நோக்கி பாகிஸ்தான்!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 221 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
அஸ்வினை பாராட்டிய பிரக்யான், சபா கரீம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே அஸ்வின் தனது திறமையை நிரூபித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா மற்றும் இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் சபா கரீம் ஆகியோர் வெகுவாக பாராட்டியுள்ளனர். ...
-
ஒரு சீனியர் வீரராகவும் நான் ஏமாற்றிவிட்டேன் - கிரேக் பிராத்வைட்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு பேட்ஸ்மேனாக நானும் தோல்வியடைந்ததே விரக்தியாக இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கிரேக் பிராத்வெயிட் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித், விராட் ஆகியோருடன் நிறைய கற்றுக் கொண்டேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இந்தப் பயணத்தில் அனைவருக்கும் மற்றும் மூத்த வீரர்களுக்கும் நான் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ரோஹித் மற்றும் விராட் ஆகியோருடன் நான் பேசி நிறைய கற்றுக் கொண்டேன் என இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47