Sa vs sl test
AUS vs WI, 2nd Test: விண்டீஸை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகித்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா அரைசதம் அடித்து 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் கேப்டன்சியை ஏற்ற ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். லபுஷேன் - ஹெட் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர். 4ஆவது விக்கெட்டுக்கு லபுஷேன் - ஹெட் ஜோடி 297 ரன்களை குவித்தது. லபுஷேன் 163 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 175 ரன்களுக்கும் ஆட்டமிழந்து இருவருமே இரட்டை சதத்தை தவறவிட்டனர். 7 விக்கெட் இழப்பிற்கு 511 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
Related Cricket News on Sa vs sl test
-
PAK vs ENG,2nd Test: அப்ரார் அபாரம்; தடுமாறும் இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
AUS vs WI, 2nd Test: வெற்றியை நோக்கி நகரும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
PAK vs ENG, 2nd Test: பாகிஸ்தனை 202 ரன்னில் சுருட்டிய இங்கிலாந்து; இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
BAN vs IND: 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் உனாத்கட் சேர்ப்பு!
வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
AUS vs WI, 2nd Test: 214 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் !
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
PAK vs ENG, 2nd Test: பாபர் ஆசாம் அரைசதம்; முன்னிலை நோக்கி பாகிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
AUS vs WI, 2nd Test: வலிமையான நிலையில் ஆஸி; தொடக்கத்திலேயே தடுமாறும் விண்டீஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
PAK vs ENG, 2nd Test: முதல் போட்டியில் அப்ரார் அபாரம்; இங்கிலாந்து ஆல் அவுட்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 281 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
PAK vs ENG, 2nd Test: அறிமுக போட்டியில் அசத்தும் அப்ரார் அகமது; தடுமாறும் இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
AUS vs WI, 2nd Test: இரட்டை சதத்தை தவறவிட்ட லபுசாக்னே; தொடர்ந்து மிரட்டும் டிராவிஸ் ஹெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 436 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
AUS vs WI, 2nd Test: லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் அபார சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
AUS vs WI, 2nd Test: மீண்டும் அசத்தும் லபுசாக்னே, ஏமாற்றிய ஸ்மித்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு?
டெஸ்ட் தொடரிலும் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் என்பதால் மாற்று வீரராக அபிமன்யு ஈஸ்வரன் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என தகவல்கள் வந்திருக்கிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24