Salem spartans
டிஎன்பிஎல் 2025: அதிரடியில் மிரட்டிய ராஜகோபால்; வெற்றியை ருசித்த சேலம் ஸ்பார்டன்ஸ்!
நடப்பு டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோவையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மதிரை பாந்தர்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ராம் அரவிந்த் மற்றும் பாலச்சந்தர் அனிருத் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அனிருத் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராம் அரவிந்தும் 37 ரன்களில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு களமிறங்கிய சரவணனும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் சதூர்வேத் மற்றும் ஆதீக் உர் ரஹ்மான் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அவ்வபோது பவுண்டரிகளையும் விளாசி ஸ்கோரையும் உயர்த்தினர்.
Related Cricket News on Salem spartans
-
டிஎன்பிஎல் 2022: ஜூன் 23ஆம் தேதி முதல் தொடக்கம்; சேலம், கோவையில் பிளே ஆஃப் சுற்றுகள்!
நடப்பாண்டு டிஎன்பிஎல் தொடரில் 28 லீக் ஆட்டங்கள், பிளேஆப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கின்றன. ...
-
ஜூன் 27-ல் டிஎன்பிஎல் தொடக்கம்?
டிஎன்பிஎல் தொடரின் ஆறாவது சீசன் ஜூன் இறுதி முதல் ஜூலை இறுதி வரை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு உள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: சங்கர், அஸ்வின் அதிரடியில் வலிமையான இலக்கை நிர்ணயித்த ஸ்பார்டன்ஸ்!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021 : பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த சேலம் ஸ்பார்டன்ஸ்!
சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2021: வாரியர்ஸ் பந்துவீச்சில் 116 ரன்களில் சுருண்ட ஸ்பார்டன்ஸ்!
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 117 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: ஜெகதீசன் அதிரடியில் சேப்பாக் அணி அசத்தல் வெற்றி!
சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தி வெற்றிபெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021: சோனு யாதவ் பந்துவீச்சில் சுருண்ட ஸ்பார்டன்ஸ்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: திருப்பூரை வீழ்த்தியது சேலம்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021: ஃபெராரியோ அதிரடியில் 165 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஸ்பார்டன்ஸ்!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தி முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: சேலம் ஸ்பார்டன்ஸ் vs திருப்பூர் தமிழன்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
டிஎன்பிஎல் 2021: மழையால் சேலம் - கோவை ஆட்டம் ரத்து!
கோவை கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் ஆட்டம் தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. ...
-
ஆரம்பமாகும் உள்ளூர் திருவிழா #நம்மபசங்கநம்மகெத்து
ஐந்தாவது சீசன் டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டிஎன்பிஎல் 2021: வெற்றியுடன் பயணத்தை தொடங்க போவது யார்? லைக்கா கோவை கிங்ஸ் vs சேலம் ஸ்பார்டன்ஸ்
டிஎன்பிஎல் 5ஆவது சீசனின் முதல் லீக் ஆட்டத்தில் புதிதாக களமிறங்கவுள்ள சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, ஷாரூக் கான் தலைமையிலான லைக்கா கோவை கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: அணி விவரம், போட்டி நேரம், மைதானம் குறித்த தகவல்கள்!
டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் ஜூலை 19ஆம் தேதி முதல் அகாஸ்ட் 15ஆம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடரின் அணி விவரம், போட்டி நேரம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து இப்பதிவில் காண்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47