Sanjay bangar
உலக டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்த சஞ்சய் பங்கர்; ரூட், ஸ்மித்திற்கு இடமில்லை!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆலோசகராகவும் செய்ல்பட்டுள்ளார். இந்நிலையில் இவர், தற்போதை வீரர்களைக் கொண்டு உருவாக்கிய உலக டெஸ்ட் லெவனை அறிவித்துள்ளார். இவர் உருவாக்கியுள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவையும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரையும் தேர்வு செய்துள்ளார்.
அதன்பின் அணியின் மூன்றாம் இடத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்னையும், நான்காவது இடத்திற்கு விராட் கோலியையும் தேர்வு செய்துள்ள அவர், இந்த அணியின் விக்கெட் கீப்பராக இந்தியாவின் ரிஷப் பந்தை நியமித்துள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸிற்கு சஞ்சய் பங்கர் வாய்ப்பினை வழங்கியுள்ளார்.
Related Cricket News on Sanjay bangar
-
விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் - சஞ்சய் பங்கர்!
விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவிற்கு அநீதி இழைக்கப்பட்டதாக நான் உணர்கிறேன் - சஞ்சய் பங்கார்!
ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக இல்லாதது எனக்கு சற்று ஆச்சரியமாக உள்ளது என முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் இந்திய அணியின் தேர்வு குறித்து விமர்சித்துள்ளார். ...
-
ஷிகர் தான் மேலும் சில போட்டிகளில் விளையாட மாட்டார் - சஞ்சய் பங்கார்!
காயம் காரணமாக ஷிகர் தவான் மேலும் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆலோசகர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். ...
-
இனி கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் தான் விளையாட வேண்டும் - சஞ்சய் பங்கார்!
இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றால் இனி கே எல் ராகுல் நடுவரிசையில் தான் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணியில் மீண்டு இணைந்த சஞ்சய் பங்கார்!
இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்காருக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஷுப்மன் கில்லை விளையாட வைக்க வேண்டாம் - சஞ்சய் பாங்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில்லை திரும்ப விளையாட வைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது என முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஆர்சிபி அணியிலிருந்து நீக்கப்பட்ட சஞ்சய் பங்கார், மைக் ஹெசன்!
ஆர்சிபி அணியின் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் மற்றும் இயக்குனரான மைக் ஹெசன் ஆகிய இருவரும் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ...
-
விராட் கோலிக்கு இந்த பலவீனம் இருக்கிறது - சஞ்சய் பாங்கர்!
விராட் கோலிக்கு இந்த இரண்டு பலவீனம் இருக்கிறது. ஆகையால் ஆஸ்திரேலிய டெஸ்டில் சற்று கஷ்டப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் பேசியுள்ளார். ...
-
ரிஷப் பந்த் இந்த அஸ்திரேலிய வீரர் போல வருவார் - சஞ்சய் பங்கர் நம்பிக்கை!
ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் 70 போட்டிகள் வரை தடுமாறியதாக கூறும் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் வருங்காலங்களில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் போல வருவார் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் இடத்திற்கு சரியான மாற்று வீரர் இவர் தான் - சஞ்சய் பங்கர்!
டி20 வடிவ இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலிக்கு மாற்று வீரராக எந்த பேட்ஸ்மேன் சரியாக இருப்பார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் நியமணம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் பங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24