Shadab khan
PAK vs NEP, Asia Cup 2023: நேபாளத்தை 104 ரன்களுக்கு சுருட்டி பாகிஸ்தான் அபார வெற்றி!
நடப்பாண்டு ஆசிய கோப்பை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி முல்தானில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் - இமாம் உல் ஹக் இணை நிதான மான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 14 ரன்களுக்கும், இமாம் உல் ஹக் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Shadab khan
-
AFG vs PAK, 2nd ODI: நொடிக்கு நொடி பரபரப்பு; ஆஃப்கானை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
எம்எல்சி 2023: நியூயார்க்கை வீழ்த்தி சான்பிரான்ஸிகோ அபார வெற்றி!
எம்ஐ நியூயார்க் அணிக்கெதிரான எம்எல்சி டி20 லீக் தொடரில் சான்பிரான்ஸிகோ யுனிகார்ன்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனைப் படைத்த சதாப் கான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை சதாப் கான் படைத்துள்ளார். ...
-
AFG vs PAK, 3rd T20I: ஆஃப்கானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
AFG vs PAK: புதிய கேப்டனுடன் பாகிஸ்தன் டி20 அணி அறிப்பு!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கமான கேப்டன் பாபர் அசாம் இந்த தொடரில் ஆடாததால் ஷதாப் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஷதாப் கான் பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டனாக வருவர் - ஷோயிப் அக்தர்!
பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், அடுத்த கேப்டனாக ஷதாப் கான் வருவார் என முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
தொடர் நாயகன் இவருக்கு கிடைத்திருக்க வேண்டும் - பாபர் ஆசாம்!
தாப் கான் இத்தொடரில் அதிரடியாக செயல்பட்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். நாம் அனைவரும் அதனைப் பார்த்தோம். அவருக்குத்தான் தொடர் நாயகன் விருதினை கொடுத்திருக்க வேண்டும் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவுடன் விளையாட விரும்புகிறேன் - ஷதாப் கான்!
இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் விளையாட விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். ...
-
நடுவர்கள் சொல்வதே இறுதியானது - சதாப் கான்; ரசிகர்கள் சாடல்!
டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர்கள் செய்த மெகா தவறு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கெதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. ...
-
சர்ச்சைகுள்ளான ஷாகிப் ஹல் ஹசனின் அவுட்; நடுவரின் தீர்ப்பால் சலசலப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அவுட்டான விதம் சர்வதேச கிரிக்கெட்டில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை 127 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 127 ரன்களில் சுருண்டது. ...
-
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல்!
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: சதாப் கான், இஃப்திகார் காட்டடி; தென் ஆப்பிரிக்காவுக்கு 186 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 186 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24