Shubman gill
சையித் முஷ்டாக் அலி கோப்பை: சதமடித்து அசத்திய ஷுப்மன் கில்!
இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதியில் பஞ்சாப் - கர்நாடகா அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் விளையாடி வரும் ஷுப்மான் கில் அபாரமாக விளையாடி 55 பந்தில் 11 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 126 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் அன்மோல்ப்ரீத் சிங் 43 பந்தில் 59 ரன்கள் விளாசினார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது.
Related Cricket News on Shubman gill
-
IND vs SA, 3rd ODI: அரைசதத்தை தவறவிட்ட ஷுப்மன்; தொடரை வென்றது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
குஜராத் டைட்டன்ஸிலிருந்து விலகுகிறாரா சுப்மன் கில்?
குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து நட்சத்திர வீரர் சுப்மான் கில் விலகப் போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ...
-
இனி தான் அவருக்கு சவாலே காத்திருக்கிறது - ஷுப்மன் கில் குறித்து சபா கரீம் கருத்து!
சிறந்த வீரராக உருவெடுத்து விட்டாலே அவருக்கு புதியதோர் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்று ஷுப்மன் கில் குறித்த தன்னுடைய கருத்தை சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசையில் முன்னேறிய ஷுப்மன் கில்!
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய இளம் பேட்டர் ஷுப்மன் கில் 38ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
இந்த சதத்தை எனது தந்தைக்கு அற்பணிக்கிறேன் - ஷுப்மன் கில்!
நான் அடித்த இந்த மிகச் சிறப்பான சதத்தை எனது தந்தைக்காக அர்ப்பணிக்கிறேன் என இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs IND, 3rd ODI: ஷுப்மன் கில்லை பாராட்டிய கேஎல் ராகுல்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமடி ஷுப்மன் கில்லை இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் பாராட்டி பேசியுள்ளார். ...
-
ZIM vs IND, 3rd ODI: சிக்கந்தர் ரஸாவின் சதம் வீண்; ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி ஜிம்பாப்வேவை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தது. ...
-
முதல் சதத்தில் ஜாம்பவான்கள் வரிசையில் இணைந்த ஷுப்மன் கில்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
ZIM vs IND, 3rd ODI: முதல் சதத்தைப் பதிவுசெய்த ஷுப்மன் கில்! ஜிம்பாப்வேவுக்கு 290 டார்கெட்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 290 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய அணியின் கேப்டனானார் ஷுப்மன் கில்!
நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ZIM vs IND, 1st ODI: தவான், கில் அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
சதத்தை தவறவிட்டது குறித்து மனம் திறந்த சுப்மன் கில்!
போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருதினை பெற்ற சுப்மன் கில் இந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் குறித்தும், சதத்தை தவறவிட்டது குறித்தும் பேசியுள்ளார். ...
-
WI vs IND, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றவாது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ...
-
இணையத்தில் வைரலாகும் இமாலய சிக்சர்; வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் விளாசிய சிக்சர் மைதானத்தை விட்டு வெளியே சென்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47