Sl vs ind
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஸ்டெய்ன்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிக்கொள்வதால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியிருந்த நிலையில், டி20 உலக கோப்பையில் இரு அணிகளும் மோதுகின்றன.
வரும் 23ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த போட்டி குறித்து பலரும் கருத்து கூறிவருகின்றனர். அந்தவகையில், பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் வீரர்கள் பலரும் தேர்வு செய்துவரும் நிலையில், டேல் ஸ்டெய்னும் தேர்வு செய்துள்ளார்.
Related Cricket News on Sl vs ind
-
டி20 உலகக்கோப்பை: ஆஸியை பந்தாடியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டம்!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: நிச்சயம் நான் பந்துவீசுவேன் - ஸ்டோய்னிஸ் நம்பிக்கை!
டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணியுடன் நாளை நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஷ் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து வீரர் காயம்!
பயிற்சி ஆட்டத்தின்போது காயமடைந்த இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் முதல் ஆட்டத்தில் விளையாடுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ராகுல், இஷான் அதிரடியில் இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்ப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட மாட்டாது - ராஜீவ் சுக்லா!
இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் ரத்து செய்யப்பட மாட்டாது என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அதிரடியில் மிரட்டிய இங்கிலாந்து; இலக்கை எட்டுமா இந்தியா?
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை : இந்தியா - இங்கிலாந்து பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை இன்று எதிா்கொள்கிறது. ...
-
இது வழக்கமான போட்டி தான்; மற்றபடி ஒன்றுமில்லை - விராட் கோலி!
இந்திய அணியை எளிதாக வீழ்த்தி விடுவோம் என பாகிஸ்தான் தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி தான் வெற்றிபெற அதிக வாய்ப்பு - அசார் மஹ்மூத்!
டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் அசார் மஹ்மூத் தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு - தகவல்!
நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்தியாவுக்கு எதிராக நாங்கள் தான் வெல்வோம் - பாபர் ஆசாம் நம்பிக்கை!
டி20 உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தி தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் யார் வெற்றிபெறுவார் - அஃப்ரிடி பதில்!
டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று சாஹித் அஃப்ரிடி கருத்து கூறியுள்ளார். ...
-
பாகிஸ்தான் அளவிற்கு இந்தியாவில் திறமையான வீரர்கள் இல்லை - அப்துல் ரஸாக்கின் சர்ச்சைப் பேச்சு!
பாகிஸ்தான் அளவிற்கு திறமையான வீரர்களை பெற்றிருக்காததால் தான் இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆட தயங்குவதாக பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரஸாக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24