Sl vs nz 3rd odi
NZ vs SL, 3rd ODI: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற, இரண்டாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் நுவனிந்து ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், சரித் அசலங்கா, தனஞ்செய டி சில்வா என அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
Related Cricket News on Sl vs nz 3rd odi
-
ZIM vs NED, 3rd ODI: நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றவது ஜிம்பாப்வே!
நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி ஒருநாள் தொடரை 2-1 என வென்றது. ...
-
ZIM vs NED, 3rd ODI: நெதர்லாந்தை சமாளித்து தொடரை வெல்லுமா ஜிம்பாப்வே?
ஜிம்பாப்வுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சூர்யகுமார் யாதவை பின் வரிசையில் களம் இறக்கியது துரதிஷ்டவசமானது - அஜய் ஜடேஜா!
4ஆம் இடத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ஒரு வீரர் அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் போது அவரை ஏழாவது இடத்தில் களம் இறங்குவது சரியான அணுகுமுறை இல்லை என அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IRE, 3rd ODI: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
அயர்லாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 102 ரன்கள் என்ற இலக்கை வெறும் 13.1 ஓவரில் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேச அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. ...
-
BAN vs IRE, 3rd ODI: அயர்லாந்தை 101 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இந்திய அணிக்கு எதிராக நான் இப்படி விளையாட காரணம் இதுதான் - மிட்செல் மார்ஷ்!
நான் பேட்டிங் செய்ய வரும் பொழுது என்னுடைய இயற்கையான அதிரடியை வெளிக்காட்ட முயற்சித்தேன் என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். ...
-
இந்த தோல்வியை இந்திய வீரர்கள் மறந்து விடக்கூடாது - சுனில் கவாஸ்கர்!
தற்போது ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளதால் இந்திய வீரர்கள் இந்த தோல்வியை மறந்துவிடக்கூடாது என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
இவர்கள் தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் - ஸ்டீவ் ஸ்மித்!
இந்திய அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை என தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை - ரோஹித் சர்மா வருத்தம்!
ஆஸ்திரேலிய அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
-
ஹாட்ரிக் கோல்டன் டக் அடித்த சூர்யகுமார்; மோசமான சாதனையில் முதலிடம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் கோல்டன் டக் அவுட்டில் வெளியேறியதன் மூலமாக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 3ஆவது முறையாக கோல்டன் டக்கில் வெளியேறி மோசமான சாதனை படைத்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd ODI: இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
IND vs AUS: மைதானட்தில் புகுந்து ஆட்டம் காட்டிய நாய்; இணையத்தில் வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியா அணியுடனான 3ஆவது ஒருநாள் போட்டியின் போது நாய் ஒன்று களத்திற்கு உள்ளே புகுந்து கிரிக்கெட் வீரர்களுக்கு ஆட்டம் காட்டிய காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ...
-
அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை நான் விரும்பினேன் - குல்தீப் யாதவ்!
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs AUS, 3rd ODI: ஆஸியை 269 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 270 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47